Pages

Monday, March 18, 2013

அதிரை ஆயிஷா பல் மருத்துவமனையின் முழு நேர சேவை !



அதிரை பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக நமதூர் பிரபல பல் மருத்துவர்  Dr. M.H. பஜ்லுர் ரஹ்மான் அவர்கள் உள்ளூர் பொதுமக்களின் நலன் கருதி தனது மருத்துவ சேவையினை காலை முதல் இரவு வரை முழு நேரமாக கடந்த ஒரு மாதமாக செயல்பட்டு வருகின்றார். தொலை தூரங்களுக்குச் சென்று தங்களின் நேரத்தையும், பணத்தையும் விரயம் செய்யும் பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு பாதுகாப்பாக சிகிச்சை அளிக்கும் நமது மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற வேண்டிய முகவரி :

Dr. M.H. பஜ்லுர் ரஹ்மான் B.D.S. M.C.I.P
"ஆயிஷா பல் மருத்துவமனை"
 28-G, ஆஸ்பத்திரி தெரு ரோடு, ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகில்
அதிரை
அலைப்பேசி : 0091 9600714614

பார்வை நேரம் : 
காலை 9.00 மணி to மதியம் 01.00 மணி வரை
மாலை 4.00 மணி to 9.00 மணி வரை

11 comments:

  1. அறிந்து கொள்ளவேண்டிய தகவல்.

    அறியத்தந்தமைக்கு நன்றி.

    வெளியூர் சென்று சிகிச்சைபெறுவதை திசை திருப்பும் அளவுக்கு உங்களது மருத்துவ சேவை சிறப்புடன் தொடர என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. உள்ளூர் பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும்.

    டாக்டரின் சேவை தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. உங்களி இந்த பொன்னா சேவைக்கு வாழ்த்துகள் வெளியூர் சென்று சிகிச்சைபெறுவதை தவிர்த்து நமதூரிலேயே மருத்துவம் செய்து கொள்ள ஒர் நல்ல வாய்ப்பு

    ReplyDelete
  5. உங்களி இந்த பொன்னா சேவைக்கு வாழ்த்துகள் வெளியூர் சென்று சிகிச்சைபெறுவதை தவிர்த்து நமதூரிலேயே மருத்துவம் செய்து கொள்ள ஒர் நல்ல வாய்ப்பு

    ReplyDelete
  6. Thanks for the post...

    I wish Dr. M.H. பஜ்லுர் ரஹ்மான் all the best and thanks for serving locally.

    ReplyDelete
  7. வரவேற்கிறோம்.அதிக நேரத்தை அதிரைக்கு ஒதுக்கிய செயலை

    பாராட்டுகிறோம்.

    ReplyDelete
  8. வரவேற்கிறோம்.அதிக நேரத்தை அதிரைக்கு ஒதுக்கிய செயலை

    பாராட்டுகிறோம்.

    ReplyDelete
  9. நல்ல விசயம் நாம் என்னாத்தான் பஸ் ஏறி வெளியூறு போனாலும் நமக்கு நேரம் போய்விடுக்கிறது. நமதூரில் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.உங்களின் சேவை எங்களுக்கு தேவை. பாராட்டுக்கள்

    ReplyDelete
  10. Masha Allah.. nice to hear this news.. Go ahead DR.. May Allah shower his blessing on you.. Ungalin Seivai Adirai'ku thevai...

    Regards,
    ABDUL MAJID.

    ReplyDelete
  11. நம்ம ஊரை நம்பி மீன்வியாபாரம், பிரியாணி கடை, ஆட்டுக்கால் சூப், கறிக் கடை, அப்படியே உக்காந்து பேச ஒரு இடம். ஒருநாளைக்கு எப்படியும் பார்த்தா 10,000க்கு மேல் தொழில் நடக்கும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...