Pages

Sunday, March 3, 2013

அதிரை அல்-ஷனா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா !

அதிரை அல்-ஷனா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் இன்று [ 03-03-2013 ] மாலை 4.00 மணியளவில் பள்ளியின் இரண்டாம் ஆண்டு விழா நிகழ்ச்சி அதிரை லாவண்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக மாணவ மாணவியரின் பல்சுவை நிகழ்ச்சிகளோடு பரிசளிப்பும் நடைபெற்றது.

இவ்விழாவிற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் தாளாளர் M.I. நெய்னா முஹம்மது அவர்கள் சிறப்பாக செய்துருந்தார்.



3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    வாழ்த்தக்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் நடக்கட்டும்.

    ReplyDelete
  3. மழலையர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...