Pages

Friday, March 1, 2013

அதிரை BVC நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி !


அதிரை பீச் கைபந்து கழகம் [ BVC ]  சார்பாக மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நமதூர் கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளி மைதானத்தில் இன்று [ 01-03-2013 ]  இரவு 7.00 மணியளவில் சிறப்பாக துவங்க இருக்கின்றது. இன்றைய போட்டியில் பல்வேறு ஊர்களிலிருந்து வர இருக்கின்ற ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள இருகின்றனர்.

மேலும் சிறப்பு விருந்தினர்கள் பலர் பங்குகொள்ள இருக்கின்ற இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் அதிரை பீச் கைபந்து கழகம் [ BVC ]  சார்பாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    இது ஒரு அழகான விளையாட்டு என்றாலும் மின்னொளியில் காணும்போது நன்றாக இருக்குமே.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. நண்பர்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.

    அதிரை பல விளையாட்டுத்துறையிலும் மின்னட்டும்.

    ReplyDelete
  4. இந்த விளையாட்டில் கலந்துக்கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. கைபந்து விளையாட்டில் கலந்துக்கொள்ளும் அனைத்து வீரர்கள்க்கும் என் அன்பான வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...