Pages

Monday, March 4, 2013

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு !

SDPI கட்சியின் மாநில செயலாளர் எ. அப்துல் சத்தார் தலைமையில்
தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தேடுப்பட்டனர்.

மாவட்ட தலைவர் : Z.முஹம்மது இலியாஸ்

மாவட்ட துணைத்தலைவர் : அமான்னுல்லா

மாவட்ட பொதுச்செயலாளர் : நூருல்இஸ்லாம்

மாவட்ட செயலாளர் : செய்யது

மாவட்ட துணைச்செயலாளர் : முகமது

மாவட்ட பொருளாளர் : சாகுல் ஹமீத்

நன்றி : Face Book - SDPI Adirai

2 comments:

  1. புதிய நிர்வாகிகள் பணிகள் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...