Pages

Thursday, May 30, 2013

கால் இறுதியில் AFFA அணியினர் தோல்வி


மேலநத்தம் கால்பந்து கழகம் நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர்போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில்(30/5/2013) இன்று அதிரை AFFA அணி தஞ்சை ஆம்பலாப்பட்டு அணியினை எதிர்கொண்டது இதில் நமது அணி 1 கோல் வாங்கி வெற்றி வாய்ப்பை இழந்தது.

நமது அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடினர் துரதிஸ்டவசமாக வெற்றியை இழந்தது AFFA


தகவல் : AFFA

2 comments:

  1. வெற்றி தோல்வி வீரனுக்கு அழகு

    முயற்சியுங்கள் முடியாதது ஒன்றுமில்லை

    ReplyDelete
  2. தோல்வி என்பது அடுத்து வெற்றிக்கு வழிவகுக்கும்.தோல்வியை கண்டு அஞ்சாதை தோழா.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...