Pages

Tuesday, May 28, 2013

பிரபல கால்பந்தாட்ட வீரரின் திருமண நிகழ்ச்சியில் அதிரையர் பங்கேற்பு !

இந்தியளவில் நடக்கும் பல்வேறு கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்று வருபவர் அலாவுதீன் ஆவார். காயல்பட்டினத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் அதிரையில் நடக்கும் அனைத்து கால்பந்தாட்டப் போட்டிகளிலும் பங்குபெற்று விளையாடியுள்ளார்.

இவருடைய திருமணம்  கடந்த  [ 25-05-13 ] அன்று காயல்பட்டிணத்தில் பெரியோர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] வின் செயலாளர் சமியுல்லா, AFFA வின் துணை செயலாளர் அஹமது அனஸ், AFFA வின் நட்சத்திர வீரர் தாரிக், AFFA வின் ஆலோசகர் N. சேக் தம்பி ஆகியரோடு இத்ரீஸ், ஹாப்சா முஹம்மது, ஹலீம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


8 comments:

  1. பாரக்கல்லாஹ் லக வா பரக்க அழைக்க வா ஜமா பைனகுமா ஹைர்.

    நட்புக்கு நல்லதொரு இலக்கனமாகத் திகழ்கின்ற வகையில் தொலைத்தூரத்தில் நடந்த திருமணத்தில் பங்குபெற்று மணமக்களை வாழ்த்திய அதிரையர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மணமக்கள் எல்லா நலமும் பெற்று நலமுடன் பல்லாண்டு வாழ என் உளம் நிறைவான வாழ்த்துக்கள்.

    பாரக்கல்லாஹ் லக வா பரக்க அழைக்க வா ஜமா பைனகுமா ஹைர்.

    ReplyDelete
  3. மணமக்கள் எல்லா நலமும் பெற்று நலமுடன் பல்லாண்டு வாழ என் உளம் நிறைவான வாழ்த்துக்கள்.

    பாரக்கல்லாஹ் லக வா பரக்க அழைக்க வா ஜமா பைனகுமா ஹைர்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Wishing you a happy marriage and hoping that your life together will be rich in joy and love,... I wish you a happy married life.

    பாரக்கல்லாஹ் லக வா பரக்க அழைக்க வா ஜமா பைனகுமா ஹைர்.

    நட்புக்கு நல்லதொரு இலக்கனமாகத் திகழ்கின்ற வகையில் தொலைத்தூரத்தில் நடந்த திருமணத்தில் பங்குபெற்று மணமக்களை வாழ்த்திய அதிரையர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    And first of all thanks to THE ADIRAI NEWS.

    YOUR BEST.
    SARABUDEEN(COMMITTE)USA

    ReplyDelete
  6. மணமக்கள் எல்லா நலமும் பெற்று நலமுடன் பல்லாண்டு வாழ என் உளம் நிறைவான வாழ்த்துக்கள்.

    பாரக்கல்லாஹ் லக வா பரக்க அழைக்க வா ஜமா பைனகுமா ஹைர்

    ReplyDelete
  7. அப்பா மாப்பிள்ளை நல்லா கொள் போடுவாருன்னு சொல்லுங்க

    ReplyDelete
  8. பாரக்கல்லாஹ் லக வா பரக்க அழைக்க வா ஜமா பைனகுமா ஹைர்
    காயலில் பிறந்து கால்பந்தாட்டத்தின் மூலமாக அதிரையினர்களுக்கு அறிமுகமான அலாவுதீன் காலம் கடந்தும், தான் புகழடைந்தும் ஆழ்ந்த நட்புணர்வுடன் பழகிய அதிரைக்காரர்களை மறவாது தனது திருமணவிழாவிற்கு அழைத்தமைக்கு நன்றி.

    நண்பனே உனது வாழ்வில் வரும் சிறு சிறு தடைகளை நீ கால்பந்துகளை உதைப்பதுப்போன்று உதைக்க இறைவன் உனக்கு துணை செய்வானாக ஆமீன்.

    பளிச்சென்று பதிவுகளை பதிந்துவரும் பதிவாளர்களின் பங்களிப்புக்கு நன்றி.

    இப்படிக்கு
    அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேசன் AFFA

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...