Pages

Thursday, May 9, 2013

சாதனை புரிந்த இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவன் யாசர் யூசுப்போடு ஒரு நேர்காணல் !


இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் N. யாசர் யூசுப் தான் எழுதிய அரசுப் பொதுத்தேர்வில் 1072 மதிப்பெண்கள் பெற்று, ஆண்கள் பிரிவில் அதிக மதிப்பெண்கள் எடுத்த பள்ளியின் முதல் மாணவன் என்ற சாதனையை நிகழ்த்தி பள்ளிக்கு பெருமையை தேடித்தந்துள்ளார்.

சாதனை புரிந்த மாணவன் N. யாசர் யூசுப் மற்றும் அவரது குடும்பத்தினரை 'அதிரை நியூஸ்' சார்பாக நேரில் சந்தித்து வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்ததுடன் அவர்களோடு ஒரு நேர்காணலையும் பெற்றோம்.

6 comments:

 1. பதிவுக்கு நன்றி.

  அதிக மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு வாழ்த்துக்கள்

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 2. மாஷா அல்லாஹ்
  தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.பெற்றோர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் ஆகியோரின் அன்பும் அரவணைப்பும் கனிவான கண்டிப்புடன் மாணவ மாணவிகள் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளனர்.உலக கல்வியில் மட்டுமல்லாமல் மார்க்க கல்வியிலும் பெற்றோர்களும்,மாணவ மாணவிகள் கவனம் செலுத்தவேண்டும்.நம்முடைய பயணமும் இலக்கும் ஈருலக வெற்றியை நோக்கி இருக்க வேண்டும்.இன்றைய தினம் வரை மார்க்க கல்வி என்பது கோடைக்கால பயிற்சி என்பது வரையில் தான் நம் சிந்தனையில் உள்ளது.வல்ல ரஹ்மானின் அருள்மறை திருகுர்ஆன் ஓதத்தெரியாமல் பட்டம் பெற்று பயனில்லை.அறிஞர்களும்,கல்வி ஆர்வலர்களும்,கல்வி நிறுவனம் நடத்தும் பெரியோர்களும் மார்க்ககல்வி உடன் கூடிய தரமான உலகக்கல்வி மாணவ செல்வங்கள் பெற வழிவகை செய்ய வேண்டும்.

  Sura:2, Ayah:213
  كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيمَا اخْتَلَفُوا فِيهِ ۚ وَمَا اخْتَلَفَ فِيهِ إِلَّا الَّذِينَ أُوتُوهُ مِن بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ بَغْيًا بَيْنَهُمْ ۖ فَهَدَى اللَّهُ الَّذِينَ آمَنُوا لِمَا اخْتَلَفُوا فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِهِ ۗ وَاللَّهُ يَهْدِي مَن يَشَاءُ إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ

  2:213. (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்..
  --------------------------
  இம்ரான்.M.யூஸுப்
  மக்கள் தொடர்பு செயலாளர்,
  அமீரக சமூகநீதி அறக்கட்டளை.
  மின்னஞ்சல்:imran2mik@gmail.com
  வலைத்தளம்:www.samooganeethi.org

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. மாஷா அல்லாஹ், தேர்வில் வெற்றி பெற்ற அணைத்து மாணவ மாணவிகளுக்கும் என் வாழ்த்துக்கள், பெண்கள் பிரிவில் எனது கொளிந்தியா J. ஆப்ரீன் 1077/1200 மதிப்பெண் பெற்று 3வது இடம் பிடித்த இருக்கிறார், வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அதிக மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. தேர்வில் சாதனை புரிந்த மாணவன் யாசர் யூசுப் மற்றும் அதிக மதிப்பெண் எடுத்த சகமாணவ மாணவியருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...