Pages

Saturday, May 4, 2013

அதிரை அரசு பொது மருத்துவமனையில் இரத்ததானம் முகாம் [ காணொளி ] !

அதிரையில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக இன்று [ 04-05-2013 ] காலை இரத்த தானம் முகாம் அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் ஏராளமான  தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இரத்த தானம் செய்தனர்.

இம்முகாமில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் AJ. ஜியாவுதீன் மற்றும் அதிரை நகரத் தலைவர் B. உமர் தம்பி மரைக்காயர் உள்ளிட்ட ஏனைய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.





3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. செய்தி அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. நல்லதோர் முயற்ச்சி வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...