Pages

Monday, May 6, 2013

அதிரைப் பொருட்காட்சியில் நடப்பது என்ன ? ஒரு நேரடி ரிப்போர்ட் [ காணொளி ]

அதிரையில் வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் [ ATCO ] சார்பில் கடந்த [28-04-2013 ] அன்று முதல் பொருட்காட்சியை நடத்தி வருகின்றனர். இதில் அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்கள் குடும்பத்தினருடன் வருகைதந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

பொருட்காட்சிக் குறித்து பார்வையாளர்கள் - வர்த்தகர்கள் - ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரின் கருத்துகளோடு, பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ள வர்த்தக நிறுவனங்களின் ஸ்டால்கள், உணவகங்கள், பொதுமக்களை மகிழ்வித்து வரும் ராட்சஸ ராட்டணங்கள், ஊஞ்சல்கள்,  உயர்ந்த மனிதன், அபூர்வ விலங்கினங்கள் மற்றும் பறவைகள் சிறுவர் சிறுமிகளின் விருப்பமாகிய குதிரை சவாரி, ஒட்டக சவாரி ஆகியன காணொளியில் இடம்பெற்று உள்ளது.

6 comments:

 1. கந்தூரிக் காணொளி தந்த சகோ. சேக்கனா நிஜாம் நன்றி, அருமை!

  அங்கு 13 கேமராக்கள் கண்காணிப்பது போல உங்கள் கேமரா பதினான்காக வலம் வந்து நல்ல அம்சங்களை பாராட்டி, மார்க்க விரோத அனாச்சாரங்கள் இருந்தால் சுட்டிக் காட்டி அதிரைக்கும், சமுதாயத்துக்கும், மறுமைக்கும் பயனுள்ள வகையில் தொடர்ந்து செயல்பட அன்புடன் வேண்டுகிறேன்.

  ReplyDelete
 2. அதிரை நியூஸ் நடு நிலையாக இருக்கும் என்றே நம்புகிரோம். விரைவான அதிக செய்தி தருகிரீர்கள்.
  ஆனால் கச்சேரி ஆடல் பாடல் பற்றி எதுவும் இதுவரை நீங்கள் செய்தியில் தெரியப் படுத்த வில்லை ஏன்?
  அனாச்சாரங்கள் நிறுத்தப்பட்டதற்கு இரு காரனம் சொல்ரார்களே அதில் உண்மை எது
  விளக்கம் தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 3. அதிரை பொருட்காட்சியில் நடப்பதை காணொளியாக தொகுத்துத்தந்து எங்களையும் காணச்செய்த அதிரை நியூஸ்க்கு நன்றி.

  ReplyDelete
 4. கண்ணுக்கு இதமாக படம் காட்டிய அதிரை நியூஸ்க்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. பதிவுக்கு நன்றி.

  அதிரை பொருட்காட்சியில் நடப்பதை காணொளியாக தொகுத்துத்தந்து எங்களையும் காணச்செய்த அதிரை நியூஸ்க்கு நன்றி.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 6. வெளிநாட்டில் வாழகூடியவர்கள் நம் சகோதர்கள் நவீன Trade Fair or Festival பார்த்து இருப்பார்கள் ஆனால் நம் ஊரில் நடக்கும் இந்த அருமையான பொருட்காட்சியில் நடப்பதை பார்க்கும் போது அதை வீட மகிழ்ச்சியாக உள்ளது ( பதிவில் )

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...