Pages

Saturday, May 4, 2013

காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் M.M.S. அப்துல் கரீம் பங்கேற்பு !

பட்டுக்கோட்டை வட்டார அதிரை காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் ஆகியவற்றின் செயல்வீரர்கள் கூட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் அதிரை நகரத் தலைவர் M.M.S. அப்துல் கரீம் அவர்கள் பங்கேற்று பேசினார்.

மேலும் இக்கூட்டத்தில் பட்டுக்கோட்டைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் அதிரை Y. மைதீன் அவர்களும் பங்கேற்று சிறப்பித்தார்.


2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...