Pages

Saturday, June 15, 2013

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்கள் அதிரைக்கு வருகை !

நடுத்தெரு மரைக்கா வீட்டைச் சார்ந்த தி.மு.க நகர அவைத்தலைவர் மர்ஹூம் L.V.S. சின்ன பாட்சா மொய்தீன் மரைக்காயர் அவர்கள் கடந்த [ 06-06-2013 ] அன்று வஃப்பாத்தானர்கள்.

இதைத் தொடர்ந்து அன்னாரின் குடும்பத்தினற்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து கொள்வதற்காக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்கள் இன்று [ 15-06-2013 ] காலை 10 மணியளவில் புதுமனைத்தெருவில் இருக்கும் மர்ஹூம் L.V.S. சின்ன பாட்சா மொய்தீன் மரைக்காயர் அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்தார். அப்போது காங்கிரஸ் நகரத் தலைவர் M.M.S. அப்துல் கரீம், AAMF தலைவர் M.M.S. சேக் நசுருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

வந்திருந்த அனைவரையும் மர்ஹூம் L.V.S. சின்ன பாட்சா மொய்தீன் மரைக்காயர் குடும்பத்தினர் அன்புடன் வரவேற்றனர்.

முன்னாள் MKN அறங்காவலர் தலைவரும், பேரூராட்சியின் 13 வது வார்டு உறுப்பினர் அப்துல் காதர் அவர்களின் தகப்பனாருமாகிய நெ.மு.கா. அப்துல் ஹலீம் அவர்கள் நேற்று [ 14-06-2013 ] வஃப்பாத்தானர்கள்.

அன்னாரின் குடும்பத்தினற்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து கொள்வதற்காக நடுத்தெருவில் இருக்கும் பேரூராட்சியின் 13 வது வார்டு உறுப்பினர் அப்துல் காதர் அவர்களின் இல்லத்திற்கு சென்றார்.

வந்திருந்த அனைவரையும் பேரூராட்சியின் 13 வது வார்டு உறுப்பினர் அப்துல் காதர் அவர்களின் குடும்பத்தினர் அன்புடன் வரவேற்றனர்.

4 comments:

 1. வந்திருந்த அனைவரையும் மர்ஹூம் L.V.S. சின்ன பாட்சா மொய்தீன் மரைக்காயர்"வரவேற்றர்
  எப்படிப்பா வரவேற்றர்..அவர்தான் மரணம் அடைந்து விட்டாரே

  வேகம் முக்கியம்தான் இருதாளும் விவேகம் மும் முக்கியம்

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. பதிவுக்கு நன்றி.

  தகவலுக்கும் நன்றி.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 4. //வந்திருந்த அனைவரையும் மர்ஹூம் L.V.S. சின்ன பாட்சா மொய்தீன் மரைக்காயர் குடும்பத்தினர் அன்புடன் வரவேற்றனர்.//

  இது செய்தி. இதில் எந்த இலக்கனப்பிழையும் எழுத்துப்பிழையும் இல்லை.

  ///வந்திருந்த அனைவரையும் மர்ஹூம் L.V.S. சின்ன பாட்சா மொய்தீன் மரைக்காயர்"வரவேற்றர்
  எப்படிப்பா வரவேற்றர்..அவர்தான் மரணம் அடைந்து விட்டாரே

  வேகம் முக்கியம்தான் இருதாளும் விவேகம் மும் முக்கியம்///

  இது யாரையோ குறைகூற எதயையும் பயன்படுத்தும் மனநிலை. சம்பந்தம் இல்லாமல் இருவரை எதிரிகலாக்கும் வித்தைகள்.
  இது ஒழிய வேண்டும்.

  ஆனாலும் இப்பொழுது சில வழித்தடங்களில் மனித கருத்து வைரஸ்கள் நுழைந்துவிட்டது.

  அவைகள் நுழைந்த பெயர்கள்.

  உண்மை
  unkalukkunanban
  adirai shanmugam

  பெயர்களில் மட்டுமல்ல அடையாள emblam அதிலும் நுழைந்துவிட்டது.

  இவைகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் இருக்கும்.
  இன்னும் எத்தனையோ?

  இது எதைக்காட்டுகிறதென்றால் குழப்பம் செய்யும் மனநிலை அவர்கள் மனிதில் குடியேறி விட்டது என்பதைக்காட்டுகிறது.

  இதில் மிகாக் கொடூரமான வைரஸ் எது என்றால் 'adirai shanmugam, பெயரில் ஒரு வஹ்ஹாபியன் எழுதுவது.

  பசுந்தோல் போர்த்திய புலிகள்.

  இது சம்பந்தமாக மனித உரிமை காவலர் ஜனாப் கோ.மு.அ. ஜமால் முஹம்மது தான் ஒரு நல்ல முடிவை காட்டவேண்டும்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...