Pages

Friday, July 12, 2013

அதிரையில் மிகப்பிரமாண்டமாய் புதியதோர் உதயம் மாஸ் கலெக்க்ஷன்ஸ் !

அதிரையில் இன்று [ 12-07-2013 ] மாலை முதல் பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் புதுப்பொலிவுடன் புதிய உதயமாக மாஸ் கலெக்ஷன்ஸ் செயல்பட துவங்கியது.
அதிரையரின் முதலீட்டில் உள்ளூரிலேயே உருவாகியிருக்கும் இந்நிறுவனத்தின் முதல் நாள் விற்பனையில் ஆண்கள் பெண்கள் என பெரும் திரளாக வருகை தந்துகொண்டிருக்கின்றனர்.

நிறுவனத்தின் உரிமையாளர் இம்தியாஸ் அவர்களிடம் பேசிய வகையில்...
எங்கள் நிறுவனத்தில் அனைத்து விதமான டெக்ஸ்டைல்ஸ், ரெடிமேட்ஸ், மாணவ மாணவிகளுக்கான பள்ளிச்சீருடைகள், லெதர் ஆக்ஸ்ஸரிஸ், ஷூஸ் ஆகியன நவீன டிசைன்களில் நியாமான விலையில் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.




1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...