Pages

Tuesday, July 2, 2013

எஸ்.டி.பி.ஐ கட்சி அதிரை கிளையின் சார்பாக கல்வி நிதி உதவி !

எஸ்.டி.பி.ஐ கட்சி அதிரை கிளையின் சார்பாக கல்வி நிதி உதவி வழங்கப்பட்டது.



எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக அதிரையின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைத்தல், நகரை தூய்மைப்படுத்துதல், அரசு உதவிகளை பெற்றுத்தருதல், மருத்துவ உதவி, வாழ்வாதார உதவி ஆகியவற்றின் வரிசையில் கல்வி உதவியாக ஆதம் நகர் மற்றும் பிலால் நகரைச் சார்ந்த மாணவ மாணவிகளுக்கு நிதி உதவி மற்றும் சீருடையை எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஆதம் நகர் வார்டு உறுப்பினர் நூர்ஜஹான், நகர நிர்வாகிகள் சலீம், இப்ராஹீம், ஆகியோர் முன்னிலையில் எஸ்.டி.பி.ஐ கட்சி அதிரை கிளையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கள் கட்சியின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்கள்.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...