Pages

Monday, July 22, 2013

அமீரகத்தில் வசிக்கும் அதிரை இளைஞரின் பகுதிநேர தொழில் !

அமீரக துபாயில் கடந்த 7 ஆண்டுகளாக பணி புரிந்து வரும் அதிரை நடுத்தெருவைச் சார்ந்த சிராஜுதீன் என்ற இளைஞர் தனது பகுதி நேர தொழிலாக புனித ரமலான் மாதத்தில் நமது மக்கள் அதிகளவில் பயன்படுத்தக் கூடிய கீழ்கண்ட உணவுப் பொருட்களை தாயகத்திற்கு மிகக் குறைந்த செலவில் அனுப்பி வருகின்றார். குறிப்பாக அதிரையில் வசிக்கக்கூடிய நமது சொந்தங்களுக்கு பாதுகாப்பான முறையில் நேரடியாகவே விநியோகிக்கிறார்.

டேங் 750 கிராம்
பேரீச்சைபழம் 900 கிராம்
ஓட்ஸ் 500 கிராம்
கடல்பாசி 100 கிராம்
ஜெல்லி பாக்கெட் 1
மொத்தம் 2.800 கிலோ கிராம் எடையுள்ள ஐந்து பொருட்களும் அமீரக நாணயம் 90 திர்ஹம் மட்டுமே கட்டணமாக வசூல் செய்கின்றார்.

மேலும் வாசனை திரவியங்கள், லெதர் பெல்ட்கள், லெதர் பர்ஸ் உள்ளிட்ட அனைத்து விதமான உபயோகப் பொருட்களை அமீரகத்தில் வசிக்கக்கூடிய அதிரையர்களின் இல்லங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து குறைந்த கட்டணத்தில் விற்பனையையும் செய்கின்றார்.

மேலும் அமெரிக்கா, கனடா, இலண்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான், நார்வே உள்ளிட்ட நாடுகளில் வசிக்கக்கூடிய அதிரையர்கள் கேட்டுக்கொண்டால் அவர்களின் இல்லங்களுக்கு தேவையான அனைத்துவித பொருட்களையும் அமீரகத்திலிருந்து சலுகை விலையில் வாங்கி அனுப்ப தயாராக இருக்கிறார்.

இவரை நேரடியாக தொடர்புகொள்ள :
சிராஜுதீன்
Mobile : 00971 55 1663700
Email : sirajsmart6u@gmail.com
Dubai - U.A.E.

குறிப்பு: அதிரை இளைஞரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் இலவசமாக தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது

9 comments:

 1. பகுதி நேர தொழில் முழு நேர தொழிலாக சிறக்க என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. சிராஜ்
  பகுதி நேர தொழில் முழு நேர தொழிலாக சிறக்க என் வாழ்த்துக்கள்
  நல்ல படியாக செய்
  முயற்சியுடையோன் இகழ்ச்சி அடையான்

  ReplyDelete
 3. தகவலுக்கு நன்றி.

  எத்தொழிலாயினும் நேர்மையுடன் ஹலாலாக செய்தால் அல்லாஹ் பரகத் செய்வான்.

  ReplyDelete
 4. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்

  சென்னையில் புகழ்ப் பெற்ற
  விஜிபி சகோதரர்கள்
  சரவணா பவன்
  போன்ற பெரும் வணிகர்களின் துவக்க கால வாழ்வில் இப்படித்தான் “சிறுதொழில்” செய்து சிறுகக் கட்டி பெருக வாழ்ந்தார்கள் என்பதைப் படித்திருக்கிறேன். எனவே, நீங்களும் தளராமல் உழையுங்கள்; உயருங்கள்.

  அதிரையர்கள் அயராத உழைப்பாளிகள் என்பதை அகிலமெலாம் உழைத்துக் கொண்டிருக்கும் அதிரையர்களே சான்று.

  வாழ்க வளமுடன்
  சூழ்க பலமுடன்

  ReplyDelete
 5. தகவலுக்கு நன்றி.

  எத்தொழிலாயினும் நேர்மையுடன் ஹலாலாக செய்தால் அல்லாஹ் பரகத் செய்வான்.

  ReplyDelete
 6. தகவலுக்கு நன்றி.

  எத்தொழிலாயினும் நேர்மையுடன் ஹலாலாக செய்தால் அல்லாஹ் பரகத் செய்வான்.

  ReplyDelete
 7. ஒருவரை ஒருவர் வாழ்த்துவது மிக்க மகிழ்ச்சிகளின் ஒன்றாகும்..
  என்னையே அனைவரும் பாராட்டியவர்களுக்கும், ஆதரவு தந்தவர்களுக்கும், அதிரைநியுஸ் தளத்திற்க்கும் எனது மனமார்ந்த நன்றி.
  எல்லாப் புகழும் ஏகம் வல்ல இறைவனுக்கே.
  உங்கள் அனைவருடைய ஆதரவும், துஆவும் எப்போதும் தேவை

  ReplyDelete
 8. நல்ல முயற்சி வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்ளும் துவாவும்..............

  ReplyDelete
 9. பதிவுக்கு நன்றி.
  இனிய ரமலான் முபாரக்.

  தகவலுக்கும் நன்றி.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...