Pages

Tuesday, July 9, 2013

த.மு.மு.க சார்பாக அதிரையில் ஸஹர் உணவிற்கு ஏற்பாடு !

கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டும் ரமலான் மாதம் முழுவதும் த.மு.மு.க அதிரை கிளையின் சார்பாக ஸஹர் உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிவிப்புகள் த.மு.மு.க அலுவலகம் உள்ளிட்ட அதிரையின் முக்கியப் பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. கல்வி பயிலும் மாணவர்கள், ஆசிரியப்பெருமக்கள், சபுராளிகள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் பயன்பெற அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2 comments:

  1. நல்லதொரு ஏற்பாடு அல்ஹம்துல்லிலாஹ்...இதற்கு பெரிதும் உதவி புரிந்த அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலியை தந்தருள்வானாக....

    எவ்விடத்தில் என்று பேனரில் குறிப்பிடப்படவில்லை, கூறியிருந்தால் மாணவர்கள்,ஆசிரியர்கள்,சபுராளிகள் மற்றும் வெளியூர் வியாபாரிகளுக்கு பயன்தரக்கூடியதாக இருக்கும்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...