Pages

Sunday, July 14, 2013

அய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு !

சவூதி ஜித்தாவில் செயல்படும் அதிரையர் நலன் சார்ந்த சமுதாய அமைப்பாகிய அய்டாவின் சார்பாக வருடம்தோறும் புனித ரமலான் மாதத்தில் நடத்துகின்ற இஃப்தார் நிகழ்ச்சியில் ஜித்தா வாழ் அதிரையர்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டு சிறப்பிப்பது வழக்கமான ஒன்று அதன் தொடர்ச்சியாக எதிர்வரும் [ 16-07-2013 ] அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற உள்ள இஃபதார் நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சிறப்பிக்க அய்டா நிர்வாகம் சார்பாக அனைவருக்கும் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.

பரிந்துரை : ஜஃபருல்லாஹ் [ ஜித்தா ]

2 comments:

  1. தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...