Pages

Friday, July 12, 2013

ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை - சீருடை வழங்கிய தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தினர் !

வருடதோரும் அதிரையில் கல்வி பயிலும் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக இந்த கல்வி ஆண்டும் நமதூரில் கல்வி பயிலும் ஏழை மாணவ மாணவிகள் இருபது நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்வி உதவித்தொகையோடு சீருடையும் வழங்கியுள்ளனர்.




நன்றி : ஜஹபர் சாதிக்

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...