Pages

Wednesday, July 24, 2013

அதிரையில் நடந்த மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி !

இன்று [ 24-07-2013 ] மாலை அதிரை லயன்ஸ் சங்கத்தின் சார்பாக மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.





லயன்ஸ் சங்கத் தலைவர் அஹமது அவர்கள் தலைமை ஏற்க, லயன்ஸ் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து அதன் செயலாளர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்கள் விளக்கினார். பொருளாளர் சாகுல் ஹமீது அவர்கள நன்றி கூறினார்.

பேராசிரியர் பரகத் அவர்களின் சிறப்பு துவாவுடன் நோன்பு திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் TKP. ராஜேந்திரன்,வட்டாரத் தலைவர் சுரேஷ், பாதர் ஜேக்கப், சார்லஸ் ஆகியரோடு அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...