Pages

Monday, April 14, 2014

மல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]

மல்லிப்பட்டினத்தில் இன்று பகல் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கலவரத்தின் கோரக்காட்சிகள்-

13 comments:

 1. கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது, ஒட்டுமொத்த சமுதாயமும் இந்த தேர்தலை புறக்கணித்தால் நல்லது.

  ReplyDelete
 2. எல்லா ஊருலிம் முஸ்லிம்கள் சாலை மறியல் பன்ன வேண்டும் .

  ReplyDelete
 3. பி ஜே பி எதிர்பார்த்தது நடைப்பெற்றுவிட்டது. அவர்கள் திட்டத்திற்கு இவர்கள் பலியாகிவிட்டார்கள். இதை வைத்தே பெரும்பான்மையினர் வாக்கை சுருட்டிவிடுவார்கள். திட்டமிட்டே அடியாட்களுடன் வந்திருக்கின்றனர். பொறுமைதான் வெல்லும்.

  ReplyDelete
 4. குறிக்கோள் தேர்தலில் வெற்றி அடைவதுதான், வெற்றியை குழைப்பதற்கு அல்ல, மனிதனுக்குள் எப்போது இதுமாதிரி துவேஷ உணர்வு ஒழிகின்றதோ அன்றுதான் நலாட்ச்சியும் அமையமுடியும். ஒருத்தரை புரிந்துகொண்டு, பண்போடு, பாசத்தோடு, அடுத்தவர் மனம் புண்படாதவாறு கண்ணியத்தோடு ஓட்டு கேட்க வேண்டும். முறை தவறும்போது முறைகேடுகளும் நடக்கும், இதை காவல் துறை, மற்றும் அரசியல்வாதிகள், தமிழ அரசு நன்கு உணர்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் ராஜா செந்தில் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்

   Delete
 5. கலவரத்திற்க்கு காரணமானவரமீது தகுந்த நடவடிக்கை எடுக்க Election Comission-க்கு பரிந்துரை செய்யவேண்டும் சம்மந்தபட்டவேட்பாளறை கைதுசெய்ய காவல்துறை முற்பட்டால்தான் சட்ட ஒழுங்கு சரியாக இருப்பதாக அருத்தம்.

  ReplyDelete
 6. பல கிராமங்களில் அதிருப்தி வேட்பாளரை உள்ள விடாமல் தடுத்து அனுப்பி விடுகிறனர் அதனால அசம்பாவிதம் ஏதும் கிடையாது.

  கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவனுக்கு (கருப்பு ) எப்படி BJP ல் சீட்டு கிடைத்தது என்பது ஆச்சரியமாக இருக்கு அந்தளவுக்கு தமிழ்நாடு பிஜேபி பலகீனம் என்றே காட்டுகிறது.

  இவன் ஓட்டு கேட்கவரவில்லை என்பது நன்றாகவே தெருகிரது. இவனால் முத்து பேட்டையில் முஸ்லிம் - இந்து ஒற்றுமை சீர்குலைதவன் என்று தெரிந்தும் காவல் துறை கன்கானிதது ஏன்.

  வட நாட்டில் பொதுமக்கள் எப்படி வேட்பாளரை அடித்து துவசம் செய்கிறார்கள்? அதேபோல் இவனையும் செய்து இருக்கணும்.

  இவனுக்கு ஆதரவு திரட்ட மோடி தஞ்சைக்கு வருவரா? வந்தால் கொஞ்சம் இருக்கும் ஓட்டும் இல்லாமல் போய்விடும்.

  பொது மக்களின் சொத்தை சேதபடுத்தியத்தை அவனிடமிருந்து நஷ்டஈடு வாங்க சமுதாய இயக்கங்கள் முனைப்புடன் செயல்படவேண்டும் என்பது சமுதாய மக்களின் கோரிக்கை.

  ReplyDelete
 7. வாக்கு கேட்டு வருபவர்களை தேவையில்லாமல் நாம் மறிப்பது பிரச்னையை பெரிதாக்கும். எனவே இனியாவது வருபவர்கள் வந்து கத்தி விட்டு போகட்டும் என்று அமைதியாக இருப்பதே அவர்கள் சூழ்ச்சியை முறியடிக்க உதவியாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வந்து கத்திவிட்டு போறது பிரச்சனை இல்லை, மாறாக தொழுகை நடக்கும்பொழுது பிரச்சாரம் வேண்டாம் என்று கூரியதை மீறி செய்ததால் வந்ததே விபரீதம்

   Delete
  2. வந்து கத்திவிட்டு போறது பிரச்சனை இல்லை, மாறாக தொழுகை நடக்கும்பொழுது பிரச்சாரம் வேண்டாம் என்று கூரியதை மீறி செய்ததால் வந்ததே விபரீதம்

   Delete
 8. டே பொட்ட நாயே ஒட்டு பிச்சை கேட்டு வந்தியே ஊருக்கு நாய்க்கு பிஸ்கட் போடுறமாதிரி சொன்னோமல்லடா கேட்டியா நீ ஆடுற மாட்ட ஆடி கறக்கணும், பாடுற மாட்ட பாடி கறக்கணும் உன்னைபோல சொறி நாயே அடிச்சிதாண்டா தொறத்தனும். இனி இன்னொரு முறை இந்த பக்கம் வருவியா நீ...

  ReplyDelete
  Replies
  1. அப்துல் ஹாதி ....₹தவறு

   Delete
 9. இளைஞர்களிடம் விதைக்கப்படும் நயவஞ்சையினைகளால்,சிதைக்கப்படும் ஒற்றுமைகளுக்கு இது ஒரு எடுத்துகாட்டு.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...