Pages

Tuesday, April 15, 2014

பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு TNTJ ஆதரவு !

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை தமிழக தவ்ஹீத் ஜமாத் விளக்கி கொண்டதை அடுத்து, திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் என TNTJ  தலைமையகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேனீ, மயிலாடுதுறை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியையும், மீதுமுள்ள தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகளை ஆதரிக்கும் என அறிவித்துள்ளது.

13 comments:

 1. அப்படி என்னப்பா நம் சகோதர்கள் மீது இந்த கோபம்.
  ஹிந்துக்கள் ஒற்றுமை எனும் கைட்ட்ரை பற்றி பிடிக்குரர்கள்.
  அனால் நாம். நபி அவர்களின் பொன்மொழியை ஏனோ மறந்து விடுகிறோம்.

  ReplyDelete
 2. திமுக கூட்டணிக்கு வெளிப்படையாக ஆதரவு என்று அறிவித்ததும் ஜெயா தனது புத்தியை காட்டி விட்டார்.ஓட்டுக்காக பி.ஜே.பியை விமர்சிக்க துணிந்து விட்டார்.

  குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறார் கருணா ஆனால் தேர்தலுக்கு பிறகு தன் குடும்பத்தை காப்பாற்ற BJP உடன் கூட்டு வைக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்,

  காங்கிரஸ் உடன்பாடு இல்லை, மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்க்க உடன்பாடு இல்லை அப்போ யாருடன் கூட்டணி? இவர் யாரை கையே காட்டுவார் பிரதமர் என்று?

  மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகத்தான் இருக்கும்.

  கொள்ளை அடித்தவனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காமல் திறமையனவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

  ReplyDelete
 3. Annan pj avarkalen mudevai manathara varavearkkum ulaka muslem kal

  ReplyDelete
 4. நல்லா இருங்கையா, ஆனால் ஒன்று, அல்லாஹ் உங்களை கவனித்துக் கொண்டு இருக்கின்றான். பயமில்லையா.

  ReplyDelete
 5. திமுக கூட்டணியை ஆதரித்தாலும் மைலாடுதுறையில் மமக ஹைதர் அலியை ஆதரிக்க மாட்டோம் என்ற த த ஜ வின் முடிவு சொந்த காழ்புணர்ச்சி அன்றி சமுக அக்கறை இல்லை

  முஸ்லிம்களை ஒழித்து கட்ட சங்பரிவார்களும் பாஸிஸ்ட்களும் தங்களின் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு ஒன்றுபட்டு அணிதிரண்டு இருக்கும் போது கலிமா சொன்னவர்கள் ஏதேதோ காரணங்களை சொல்லி நம் சகோதரரை தோற்கடிக்க வரிந்து கட்டுவது பெரும் ஆபத்தை எதிர்காலத்தில் விளைவிக்கும்.ஒருக்கால் சங்பரிவார்கள் ஆட்சிக்கு வந்து, 2002 குஜராத் நிலமை ஏற்பட்டால்,(அல்லாஹ் காப்பாற்றுவானாக)பிஜேபியின் எதிரி கட்சியானாலும் மணிசங்கர் ஐயர் போன்ற காங்கிரஸ்கரரர்களை விட்டுவிட்டு ஹைதர் அலி, ஜெய்னுல்லாப்தீன் உட்பட முஸ்லிம்களைதான் தாக்குவார்கள். எந்த இயக்கம், கட்சி என்று பார்க்காமல் கத்னா செய்யப்பட்டு இருக்கிறதா என்றுதான் பார்த்து அடிப்பார்கள் எனபதை ததஜ சகோதரர்கள் உணர வேண்டும்.
  குஜராத்தில் காங்கிரஸை சேர்ந்த முன்னால் முஸ்லிம் MPயை கொன்றார்கள். காங்கிரஸை சேர்ந்த் இந்துக்களை தாக்க வில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

  எனவே இட ஒதுக்கீடைவிட நரபலிமோடியின் தலைமையில் பிஜேபி ஆட்சி வருவதை தடுப்பதே நமது முக்கிய கடமை என்பதை உணர்ந்து சகோதரர காழ்ப்புணர்ச்சியை கைவிடவேண்டும்.

  ReplyDelete
 6. நரபலிமோடியின் தலைமையில் பிஜேபி ஆட்சி வருவதை தடுப்பதே நமது முக்கிய கடமை என்பதை உணர்ந்து சகோதரர காழ்ப்புணர்ச்சியை கைவிடவேண்டும்.

  Reply

  ReplyDelete
 7. (அல்லாஹ் காப்பாற்றுவானாக)பிஜேபியின் எதிரி கட்சியானாலும் மணிசங்கர் ஐயர் போன்ற காங்கிரஸ்கரரர்களை விட்டுவிட்டு ஹைதர் அலி, ஜெய்னுல்லாப்தீன் உட்பட முஸ்லிம்களைதான் தாக்குவார்கள். எந்த இயக்கம், கட்சி என்று பார்க்காமல் கத்னா செய்யப்பட்டு இருக்கிறதா என்றுதான் பார்த்து அடிப்பார்கள் எனபதை ததஜ சகோதரர்கள் உணர வேண்டும்.
  குஜராத்தில் காங்கிரஸை சேர்ந்த முன்னால் முஸ்லிம் MPயை கொன்றார்கள். காங்கிரஸை சேர்ந்த் இந்துக்களை தாக்க வில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
  எனவே இட ஒதுக்கீடைவிட நரபலிமோடியின் தலைமையில் பிஜேபி ஆட்சி வருவதை தடுப்பதே நமது முக்கிய கடமை என்பதை உணர்ந்து சகோதரர காழ்ப்புணர்ச்சியை கைவிடவேண்டும்.

  ReplyDelete
 8. அரசியலில் இதல்லாம் சஹஜம்.

  ReplyDelete
 9. தி மு க வுடன் கோரிக்கை வைத்துதான் கூட்டணி என்று சொல்லும் சகோ பி ஜே. த மு மு க வுடன் நல்ல ஒரு கோரிக்கை வைத்து கூட்டணி வைத்தால் என்ன?

  சிந்திக்கணும் சகோதர்களே...........

  ReplyDelete

 10. தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் மமக வுக்கு ஆதரவு தரமாட்டோம் என்று சொல்ல வில்லை, ததஜ த்து அதிமுக வுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கியதும் காங்கரஸ் ஆதரவு கேட்டு வந்தது, திமுக ஆதரவு கேட்டு வந்தது,கமுநிஸ்ட் கட்சி ஆதரவு கேட்டு வந்தது ,திருமாவளவன் ஆதரவு கேட்டு வந்திர்க்கார்,ஆம் ஆத்மி ஆதரவு கேட்டு வந்திருக்கு,ஆருண் வந்திர்கார்,அதிமுக வும் வாபஸ் முடிவை மறுபரிசீலனை செய்ய சொல்லி வந்தார்கள் அது போல் 23 இயக்க கூட்டமைப்பு தலைவர் அப்போலோ ஹனிபாஹ் வும் வந்தார்.
  மமக வுக்கும் ஆதரவு தரலாமே என்று அப்போலோ ஹனிபாஹ் கேட்டார் அதற்க்கு ததஜ தரப்பில் என்ன சொல்ல பட்டது என்றால் தௌஹீத் ஜமாஅத் பள்ளிவாசலை அபகரிக்க முயன்றது,ஜனசாகளை நபி வழியில் அடக்க விடாமல் தடுத்தது,தௌஹீத் வாதிகளுக்கு இடையூறு செய்தது, தௌஹீத் வாதிகளை ஊர்நிக்கம் செய்வதற்கு துணை போனது இதற்கெல்லாம் வருத்தம் தெரிவுத்து மீண்டும் இது போன்று செய்ய மாட்டோம் என்று வாக்குறுதி கடிதம் தந்தாள் நாங்கள் செயற்குழுவில் எத்தி வைக்கிறோம் என்றார்கள்.அதற்க்கு அப்போலோ ஹனிபாஹ் இதோ வாங்கி தருகிறேன் என்று சொல்லிவிட்டு, ததஜ அலுவலகத்தில் இருந்து கொண்டு ரிபாயி அவர்களுக்கு போன் செய்தார் ஆனால் ரிபாயி அவர்கள் அப்படில்லாம் கடிதம் கொடுக்க முடியாது, வேண்டுமென்றால் ஆதரவு கேட்டு கடிதம் கொடுக்கிறோம் என்று அவர்கள் ததஜ த்துக்கு செய்ததல்லாம் சரிதான் என்பதுபோல் நடந்து கொண்டார்கள்.
  அது போல் திருமாவளவனும் ததஜ அலுவலகம் வந்து மமக வுக்கு ஆதரவு தரலாமே என்று கேட்டார் அவரிடமும் அதை தான் சொல்ல சரி சென்று அவர்களிடம் சொல்லி விட்டு தொடர்பு கொள்கிறேன் என்று போனவர்தான் மீண்டும் தொடர்பு பண்ணவில்லை.
  இப்ப சொல்லுங்கள் தமிழ்நாடு ஜமாஅத் த்தா ஆதரவு தர மாட்டேன் என்கிறார்கள்.

  ReplyDelete
 11. மதஹபை எதிர்த்த நாம் ஏன் தனி பள்ளி கொள்கைக்கு போனோம்?
  உங்கள்ளுக்கு தனி அந்தஸ்து வேண்டித்தானே

  ReplyDelete
 12. >>23 இயக்க கூட்டமைப்பு தலைவர் அப்போலோ ஹனிபாஹ் வும் வந்தார்.
  மமக வுக்கும் ஆதரவு தரலாமே என்று அப்போலோ ஹனிபாஹ் கேட்டார் அதற்க்கு ததஜ தரப்பில் என்ன சொல்ல பட்டது என்றால் தௌஹீத் ஜமாஅத் பள்ளிவாசலை அபகரிக்க முயன்றது,ஜனசாகளை நபி வழியில் அடக்க விடாமல் தடுத்தது,தௌஹீத் வாதிகளுக்கு இடையூறு செய்தது, தௌஹீத் வாதிகளை ஊர்நிக்கம் செய்வதற்கு துணை போனது இதற்கெல்லாம் வருத்தம் தெரிவுத்து மீண்டும் இது போன்று செய்ய மாட்டோம் என்று வாக்குறுதி கடிதம் தந்தாள் நாங்கள் செயற்குழுவில் எத்தி வைக்கிறோம் என்றார்கள்.<<

  மேலுள்ளவற்றையெல்லாம் விட, தேர்தலுக்குப் பிறகு மோடிக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று #திமுக எழுதித் தந்ததா?

  குறிப்பு:மேலே சொல்லப்பட்ட #தமுமுக வின் செயல்களை வெறுக்கிறேன், கண்டிக்கிறேன். #ததஜ பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் மன்னிப்புக் கேட்கவும் வேண்டும்

  ReplyDelete
 13. அஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)...

  சகோதரர்கள் தேர்தல் பிரச்சனையை கொஞ்சம் விடவும்..

  ஒரு சகோதருடைய வாழ்க்கையை பார்ப்போம்..
  அவருடைய பெயர் ரஹீம்.. ரஹீம் என்றால் யாருக்கும் தெரியுமோ என்று தெரியாது.. ஆனால் த.டா.ரஹீம் என்றால் எல்லாருக்கும் தெரியும்.. ஏனென்றால் அப்படியாப்பட்ட பெயரை நமது அண்ணன் பி.ஜே அவர்கள் வாங்கி தந்துள்ளார்கள்.. இதை யாரும் மறுக்க முடியாது.. அவர் தனது வாழ்கையை சிறைச்சாலையிலே கழித்துவிட்டு அண்ணன் பி.ஜே அவர்களை அழைத்தார் விவாதத்திற்காக.. பொதுமக்கள் முன்னிலையில்.. ஏன் அண்ணன் பி.ஜே வரவில்லை??

  விளக்கி கூறவும் அண்ணனின் ரசிகரே...

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...