Pages

Tuesday, May 13, 2014

செக்கடி மேட்டில் ADT நடத்தும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் செக்கடிமேடு அருகில் நாளை [ 15-5-2014 ] மாலை போதை ஒழிப்பு ( அகலத்திரை மூலம் ) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ள ADT சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.

6 comments:

 1. போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தும் எ.டி.டி க்கு வாழ்த்துக்கள், போதை என்றால் எந்த போதை?. மக்களின் போதைகளை கண்டறிவது மிகவும் கடினம், சோ, எந்த மாதிரியான போதையைக் குறித்து விழிப்புணர்வு செய்ய போகின்றீர்கள்?

  குடி, பாக்கு, புகைஇல்லை, போன்றதாக இருந்தால், அதை மெயின் ரோட்டில் மதுக் கடைகளுக்கு அருகில் நடத்தினால் ரொம்பப் பொருந்தும், செக்கடி மேட்டில் நடத்தும் போது இங்குள்ள அத்தனை பேரும் இந்த மாதிரியான போதைகளுக்கு அடிமையானவர்கள் போல் சித்தரிக்கப்படுகிறது. சோ, சிந்தித்து செயல்படுங்கள், அதுதான் உங்களுக்கு நல்லது.

  ReplyDelete
 2. அப்படியா ? இப்படியும் இருக்கா ?

  கொண்ட விளக்கங்கள் சரியான போதையா என்பதில் இருந்து விடுபடுவதும் மிகக் கஷ்டமே . பழக்கவழக்கம் நியாப்படுத்தவே செய்யும். ஆலிம் அறிஞர் பெரியோர் மரியாதைக்கூட கண்களுக்குத் தெரியாது. விளங்கிவிட்டோம் என்ற போதை மிகக் கொடிமையானது.

  ReplyDelete
  Replies
  1. மற்ற போதைகளை மாற்று மத காரர்கள் விற்பனை செய்து வருகின்றனர், அதை ஒரு போதும் உங்களால் ஒழிக்க முடியாது. நம் மத காரர்களால் நம்மூரில் இணைப்புகளை கொடுத்து 24மணி நேரமும் குடும்ப தலைவிகள் முதல் வீட்டு வேலைக்காரி வரை சரி சம மாக ஒருவர் மீது ஒருவர் சாய்ந்துகொண்டு டிவி நிகழ்ச்சியில் மதி மயங்கி கடுமையான போதையில் தத்தளிக்கின்றனரே, இதுக்கு நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? உங்களால் எந்த பதிலை தர நினைக்கின்றீர்?

   Delete
  2. டி வி போதை சக்கரை வியாதியில் கொண்டுபோயவிடுமாமே ! இப்படி அதை இதை எடுத்துச் சொன்னால் சிலரின் போதை போய்விடும். ஆனால் விளங்கிவிட்டோம் என்று எடுத்தெறிந்து பேசும் போதை போகுமா என்ன ? அதற்கும் கைநிறைய ஆதாரம் வழியுமே !

   Delete
 3. பதிவுக்கு நன்றி.
  தகவலுக்கும் நன்றி.

  இப்படிக்கு.
  கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
  Thanjavur District Organizer. Adirampattinam-614701.
  consumer.and.humanrights614701@gmail.com

  ReplyDelete
 4. அனைத்து தரப்பு மக்களாலும் தீமை என்று அறியப்பட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் முஸ்லிம்கள் மத்தியில் அறிப்படாத தீமைகளை உலமாக்கள் தெரிந்துக்கொண்டு சொல்ல தயங்கும் தீமைகளை பற்றி எ டி டி பிரச்சாரம் செய்யுங்கள்

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...