Pages

Friday, May 16, 2014

அதிரையில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம் ! [ படங்கள் இணைப்பு ]

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று நாடெங்கிலும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் வெற்றி பெற்ற பல்வேறு அரசியல் கட்சிகள் கொண்டாடி மகிழ்ந்தும் வருகின்றனர். தமிழகத்தில் அதிமுக கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றதை தொடர்ந்து அக்கட்சியின் நகர கிளை சார்பில் இன்று மாலை பேருந்து நிலையம் அருகே இனிப்பு வழங்கி, வெடி வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் நகர கிளையின் பொறுப்பாளர்கள் - வார்டு செயலாளர்கள், பல்வேறு பிரிவுகளில் பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.14 comments:

 1. செய்வீர்களா செய்வீர்களா…செஞ்சிட்டாங்களே செஞ்சிட்டாங்களே

  ReplyDelete
 2. நல்ல விளைச்சல், அமோக மகசூல்.

  விதை விதைத்து அதுக்கு பக்குவமாக போடவேண்டிய உரங்களை போட்டு இவ்வளவு அறுவடை செய்து விட்டார்கள். அப்புறம் என்ன குள்ளநரி காட்டுக்குள் ஆர்டினரி, (ordinary - சாதாரண நரி)

  ReplyDelete
 3. பிஸ்மில்லா.......

  قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
  (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” 3:26

  ReplyDelete
 4. ஆட்டம், பாட்டாம், வெடி சத்தம், அப்புறம் என்ன,

  ReplyDelete
  Replies
  1. அப்புறம் மறு தேர்தல் வரைக்கும் அடை காக்க வேண்டும்.

   Delete
 5. காங்கிரஸ் கட்சியின் ராகுல் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் தான் ஏற்பதாக சொல்லி இருக்கிறார். சோனியாவும் தானும் பொறுப்பு ஏற்பதாக சொல்லி இருக்கிறார்.

  ஆனால் 0 வாங்கி உள்ள தி.மு.க. வின் தோல்விக்கு பொறுப்பு ஏற்க முன் வராமல் பணம் கொடுத்தார்கள், அதிகாரத்தை தவறாக பயன் படுத்துகிறார்கள் என்றும் தேர்தல் ஆணையத்தை குறை கூறிக் கொண்டு திரியும் கருணா & ஸ்டாலின் இவர்களின் அரசியல் நாகரீகம் புல்லரிக்க வைக்கிறது

  2g ல் உள்ள பூஜியத்தை எண்ணுபவர்களுக்கு இந்த பூஜ்யம் எல்லாம் ஜுஜுபி

  லேடி பெஸ்ட் தான்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க இந்த பூஜ்யம் வெறும் ஜுஜுபி தாங்க. எப்படீங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க. ஆனாலும் சரியாத்தான் சொன்னீங்க.

   Delete
 6. அதிரைக்கு இரயில் வருமா ? வராதா ?

  ReplyDelete
 7. வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் பரசுராமன் அவர்களுக்கு எனது பாராட்டுகளையும்,வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

  உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் அதிரைக்கு தேவையான திட்டங்களை மத்திய எம்பி மற்றும் மாநில அமைச்சர் வைத்திலிங்கத்திடம் நேரிடையாக கோரிக்கை மனு குறிப்பாக தண்ணீர்,சுகாதரத்திற்கு முக்கியத்துவம் அளித்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 8. பிஸ்மில்லா.......

  قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
  (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” 3:26

  ReplyDelete
 9. வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் பரசுராமன் அவர்களுக்கு எனது பாராட்டுகளையும்,வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

  ReplyDelete
 10. வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் பரசுராமன் அவர்களுக்கு எனது பாராட்டுகளையும்,வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...