Pages

Wednesday, June 11, 2014

பட்டுக்கோட்டை டாக்டர் மீது வெடித்து கிளம்பும் புகார்கள் !?

'பட்டுக்கோட்டை டாக்டர் மீது வெடித்து கிளம்பும் புகார்கள்' என்ற தலைப்பில் இந்தவார குமுதம் ரிப்போர்ட்டரில் செய்தி வெளிவந்துள்ளது. வாசித்தோர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் 

12 comments:

 1. அதிரை நீவ்ஸ்க்கு ஒரு வேண்டுகோள்
  இது உண்மையா பொய்யா என்று தீர விசாரித்து
  பதிவு போடவும்

  ReplyDelete
 2. இச்செய்தி நம் ஊர் பெண்களுக்கு ஓர் படிப்பினை.காரணம் குடும்பத்தில் உள்ள ஆண் துனை இல்லாமல் தனியாக செல்வதுதான்.நம் பெண்களை பட்டுக்கோட்டையில் பார்த்தால் அல்லாஹூ அக்பர் !!!அல்லாஹ் பாதுகாப்பானாக!!

  ReplyDelete
 3. சில்மிஷம் செய்யும் டாக்டர்களை பெண்கள் வெட்கபடாமல் மக்களுக்கு தெரியபடுத்தி தர்ம அடி கொடுக்கப்படவேண்டும் .

  பெண்கள் இவ்வாறு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு அவதூறு போன்ற மற்ற தேவையற்ற பிரச்சனைகள் எழுவதால் சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் இதற்கு முன் வருவதில்லை என்பதும் நிதர்சன உண்மை அவைகள் மூடி மறைக்க படுகின்றன.இருப்பினும் இதுபோன்ற விசயங்கள் கலை எடுக்கப்படவேண்டும்.

  ReplyDelete
 4. பதிவுக்கு நன்றி.
  தகவலுக்கும் நன்றி.

  இனியாவது ஷிஃபா மருததுவமனைக்கு.....!?
  இனியாவது வெளிநாடு வாழ் கணவர்களுக்கு ....!?
  இனியாவது சமுதாய அமைப்புகளுக்கு...!?
  இனியாவது தனியாக கிளம்பும் பெண்களுக்கு...!?
  இனியாவது மருத்துவர்களுக்கு....!?
  இனியாவது...!?

  என்னாங்க இனியாவது?

  இப்படிக்கு.
  கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
  Thanjavur District Organizer. Adirampattinam-614701.
  consumer.and.humanrights614701@gmail.com

  ReplyDelete
 5. இனியாவது ஷிஃபா மருததுவமனைக்கு.....!?
  இனியாவது வெளிநாடு வாழ் கணவர்களுக்கு ....!?
  இனியாவது சமுதாய அமைப்புகளுக்கு...!?
  இனியாவது தனியாக கிளம்பும் பெண்களுக்கு...!?
  இனியாவது மருத்துவர்களுக்கு....!?
  இனியாவது...!?
  என்னாங்க இனியாவது?

  இனிதான் மேட்டரே ஆரம்பம் ....

  இது விசயத்தில் நமதூர் இஸ்லாமிய பெண்கள் பாதிக்க பட்டதாக புகைப்படமும் குமுதத்தில் வந்திருப்பதால் இன்னும் எனது மனதில் உள்ள நெருடல் நீங்கவில்லை .... இது விசயத்தில் TNTJ மற்றும் த மு மு க போன்ற அமைப்புகள் களமிறங்கி பாதிக்கபட்டோருக்கு நீதி வழங்க வேண்டுகிறேன் .

  ReplyDelete
 6. அந்தக் கால திருமணங்களில் மாப்பிள்ளை பொண்ணுக்கு வயசு வித்தியாசம் 5 முதல் 8 வயசு வரை இருக்கும், தாம்பத்திய உறவு முறைகளை கருத்தில் கொண்டு மாப்பிள்ளைக்கு வயசு 26 அல்லது 27 என்றால் பொண்ணுக்கு வயசு 19முதல் 22வரை இருக்கும்.

  இக்காலத்தில் காதல் மோதல் இப்படி வந்து சக வயசுகாரர்கள் திருமணம் செய்து கொள்வதை பார்க்க முடிகிறது.

  ஆனால் இங்கு 53வயசு கொண்ட ஒரு ஆணுக்கு, 18வயசு அடைந்த ஒரு பொன்னை திருமணம் செய்தது மகா கொடுமை. 35வருசங்கள்வருசங்கள் வித்தியாசம். இது கொடுமையிலும் கொடுமை, பாளுங்கின்றில் தள்ளிவிட்டால் போய்விட்டது. முதலில் இதைத்தான் சிந்திக்க வேண்டும்.

  இதுக்கு முடிவுகட்ட சரியான இயக்கம் இல்லை, இயக்கத்தின் பெயரை வைத்துக்கொண்டு................................?

  சரியான இயக்கம் உருவாக வேண்டும்.

  ReplyDelete
 7. டாக்டர் தொழிலும் ஆசிரியர் தொழிலும் உன்னதமான தொழில் இவர்களை கடவுளுக்கு அடுத்ததாக மக்களும் நம்புகிறார்கள்

  இப்படி அதீத நம்பிக்கை கொண்ட மக்கள் மீது அவ்வப்போது காம கொடூரன் அவர்கள் வாழ்க்கையில் விளையாடுகின்றனர்.

  இந்த காம கொடூரன் ராஜேந்திரன் பல பெண்களை சீரளித்தாக மட்டும் இருக்காது இவன் கொலையும் செய்து இருப்பான்.

  சமுதாய இயக்கங்கள், பெண்கள் அமைப்பு இவர்களெல்லாம் சேர்ந்து இவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வாங்கி எப்படி பிரேம்ஸ் சிறையில் காலத்தை கழித்து இறந்தானோ அதே போலே இவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்,

  அங்கும் இவன் சில்மிஷம் பன்னாதவாறு அவனுக்கு " அந்த இடத்தில்" கட்பன்னிவிடனும் அப்பத்தான் நிம்மதியாக கைதிகள் இருக்க முடியும்.

  குமுதத்தில் வந்தது ஆரம்பம் தீர விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல் வரக்கூடும்.

  சமுதாயத்தில் ஏழ்மை பயன்படுத்தி வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் நடைபெறுவதை சமுதாய தொண்டு அமைப்புகள் முன்வரவேண்டும்.

  டெல்லியில் ஒரு பெண் பாதிக்கப்பட்டால் நாடுமுழுவதும் பேசப்பட்டு நீதி கிடைக்க போராடுகிறார்கள் - இங்கே அமைப்புகள் - மீடியாக்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருப்பாருகளா?

  சட்டம் தண்டிக்குமா? அல்லது பண பலத்தால் தப்புவான என்பதை காலம் பதில்சொல்லும். டாக்டர் - இவன் ஒரு டாக்டரா????

  ReplyDelete
 8. இவன் டாக்டரே கிடையாது, இவன் டாக்டருக்கு படித்தது இதுக்குதான், இன்று நாட்டில் படித்த வக்கீல்களில் சிலர் வக்கீல் தொழில் போல் கோர்ட்டில் போய் அலைவது கிடையாது, மற்ற வேலைகளை செய்து பிழைத்துக் கொண்டிருப்பார் இது கூட யாருக்கும் பாதகம் கிடையாது.

  இந்த ஆளை கிண்டினால் இன்னும் நெறைய புதையல்கள் கிடைக்கும்.

  ReplyDelete
 9. இந்த ஆளை கிண்டினால் இன்னும் நெறைய புதையல்கள் கிடைக்கும்.

  ReplyDelete
 10. ஒரு பெண் எப்படி தனது மானத்தை விட்டு வெளியில் சொல்வார். அந்த மருத்துவரால் வாழ்க்கை பாதிப்பு அடைந்து விட்டதே இனியும் எந்த பெண்ணும் பாதிக்கக்கூடாது என நல்லெண்ணத்தில் அடிப்படையில் அந்த பெண்மணி முன் வந்திருக்கிறார்கள்

  இந்த பெண்மணியின் மீதும் ஒரு தவறு இருக்கிறது. நல்லபடியா சுகம் அனுபவிக்கிரபோது அவரை பற்றி குற்றம் சொல்ல முன்வரவில்லை. இன்று அவர்களுக்குள் எதோ மனக்கசப்பு ஏற்பட்டதினால் இன்று வரிஞ்சி கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

  எப்படியோ பலபெண்கள் பாதுகாக்கப் படுகிறார்கள். அதுவரை நாம சந்தோசப்படுவோம்

  ReplyDelete
 11. இந்த பெண்மணிக்கு அதிராம்பட்டினம் கிடையாது , அருகில் உள்ள ஒரு கிராமம் பணத்தாசையில் நம்ம ஊர் நபரை திருமணம் செய்து விட்டு பின்பு டாக்டரிடமும் நப்பாசையில் வீழ்ந்ததாக தெரிகிறது அல்லாஹ் மிக்க அறிந்தவன்

  ReplyDelete
 12. கண்ணை கட்டிக்கொண்டு (Face Cover) காஃபிர் பயலோடு போகிராள்
  என்று ஷம்சுடின் காசிமி சொன்னது சரியாக அல்லவா இருக்கிறது.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...