Pages

Saturday, February 21, 2015

கோப்பையை கைப்பற்றியது WSC அணி !

அதிரை ஆசாத் நகர் [ தரகர் தெரு ] ஸ்போர்ட்ஸ் கிளப் [ ASC ] நடத்தும் 10 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நேற்று இரவு முகைதீன் ஜும்மா பள்ளி எதிரே அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இன்று இறுதி ஆட்டமாக அதிரை WSC அணியும், காசாங்காடு அணியும் மோதின. விருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் WSC அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற WSC அணியை பலரும் பாராட்டினர்.

செய்தி : முஹம்மது ஷாஃபி
படங்கள்: காலித் அஹமது

4 comments:

  1. அதிரையில் சமீபகாலமாக விளையாட்டில் நல்ல ஆர்வம் கொண்டு சாதனைகளை படைக்கும்
    இளைங்கர்களுக்க திறமைமிக்க பயிற்சியாளறைக் கொண்டு பயிற்றுவித்தால் உலகலாவிய சாதனைகளை படைக்கலாம் என்பதில் எள்ளலவும் சந்தேகம்மில்லை! வாழ்த்துக்கள் WSC.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் WSC.......

    ReplyDelete
  3. Valtthukkall WSC by. Ajmal adirai sports club

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்
    வாழ்த்துக்கள்
    WSC நண்பர்களே ....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...