Pages

Monday, March 16, 2015

பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளராக த.மனோகரன் நியமனம் !

பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளராக பட்டுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர் த. மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், நகர பொறுப்புக் குழு உறுப்பினர்களாக நா. இயலரசன், என். வெங்கடேசன், கே.ஜெ. கண்ணன், அ. ஷேக்பரீது, எம்.கே. செந்தில்முருகன், ஏ.ஆர். பரமேஸ்வரன், டி. கோவிந்தராஜ், கே.வி.ஆர். திருச்செந்தில், நா. ராமகிருஷ்ணன், எஸ். சாந்தி ஆகிய 10 பேர் நியமிக்கப்பட்டனர். திமுக பொதுச்செயலர் க. அன்பழகன் இத்தகவலை வெளியிட்டுள்ளார். இதையடுத்து மாவட்ட செயலளார் துரை. சந்திரசேகர் அவர்களோடு சென்னை சென்று திமுக தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று ஊர் திரும்பியுள்ளார்.

இன்று காலை 'சமூக ஆர்வலர்' கே. இத்ரீஸ் அஹமது, பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளர் த. மனோகரன் அவர்களை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
 

1 comment:

  1. அண்ணன் த.மனோகரன் அவர்களை , Pkt.நகர திமுக பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்டதர்க்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...