Pages

Tuesday, March 17, 2015

ஹபீபா ஹைபர் மாலின் முக்கிய அறிவிப்பு !

அதிரை பேரூந்து நிலைய பகுதியில் அமைந்துள்ள எவர் கோல்ட் வணிக கட்டிடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறது ஹபீபா ஹைபர் மால். இங்கு வீட்டு உபயோகப் பொருட்கள், சமையல் பொருட்கள், பள்ளி குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வித ஸ்டேஷனரி சாமான்கள், காஸ்மெட்டிக் சாமான்கள் உள்ளிட்டவை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வருடம்தோறும் ஹபீபா ஹைபர் மாலில் ஸ்டாக் கணக்கெடுப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படும். அதன்படி எதிர்வரும் [ 19-03-2015 ] அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு ஹபீபா ஹைபர் மால் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...