Pages

Tuesday, June 16, 2015

ஒரு கிலோ ஆட்டிறைச்சி ₹ 400 க்கு விற்பனை ! அதிரடி விலை குறைப்பு !!

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு அதிரையில் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் அன்றாடம் உபயோகப்பொருட்களின் விலைகளை அதிரடியாக குறைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

அதிரை நகரில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி ₹ 460 முதல் ₹ 480 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் இன்னும் சில தினங்களில் துவங்க இருப்பதை முன்னிட்டு அதிரையில் இயங்கும் 'நிஜாம் மட்டன் ஸ்டாலில்' சிறப்பு சலுகை விலையில் ஆட்டுறைச்சியை விற்பனை செய்ய முன்வந்தள்ளனர்.

இது குறித்து நிஜாம் மட்டன் ஸ்டாலின் உரிமையாளர் ராஜிக் அஹமது நம்மிடம் கூறுகையில்...
'எங்கள் நிறுவனத்தில் கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் ரமலான் மாதம் முழுவதும் சிறப்பு சலுகையாக ஒரு கிலோ ஆட்டுறைச்சியின் விலை ₹ 400 க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். ரமலான் மாதத்தில் காலை முதல் மாலை வரை எந்நேரமும் ஆட்டிறைச்சி பிரஷ்ஷாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

தொடர்புக்கு 
நிஜாம் மட்டன் ஸ்டால் 
0091 9943447195

குறிப்பு: தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

5 comments:

  1. கொஞ்சம் பொருத்திருந்து பார்ப்போம் கிடாய் கறியின் விலை மாபெரும் சரிவு என்று தமீம் மட்டன் ஸ்டாலில் இருந்து அறிவிப்பு வந்தாளும் வரலாம்.

    ReplyDelete
  2. வந்துவிட்டதுஅங்கும்400தான்

    ReplyDelete
  3. If you buy 100gram FAE Detergent powder will get 20g FREE

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    ஆட்டை கழுதையாக்கின அதிரையில், ஆண் ஆட்டிறைச்சி கிலோ வெறும் நானூறு ரூபாய்தானா. நானூற்றி தொண்ணூறு எங்கே நானூறு எங்கே. எது எப்படியோ விலை குறைவு.

    ஒரு கிலோவுக்கு மேல் வாங்குவோர்களுக்கு இலவச இணைப்பாக கிட்னி, செவரொட்டி, மாங்காய், புக்கா போன்ற உறுப்புகளை கொடுக்கலாமே.

    விலையை குறைய காரணமாக இருந்த உரிமையாளர்களுக்கு நன்றி.

    இதுபோல் கடல் சார்ந்த உணவுப்பிராணிகளின் விலையும் குறையுமா?

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...