Pages

Tuesday, June 16, 2015

ரமலான் பிறை - மார்க்க அறிஞர்களுக்கு சவூதி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் புதன் கிழமை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப் படலாம் என கருத்து நிலவுகிறது.

சவூதியில் இன்று செவ்வாய்க்கிழமை ஷஃபான் பிறை 29 ஆகும். இன்று இரவு ரமலான் பிறை தென்படுவது சவூதி மார்க்க அறிஞர்களால் உறுதி செய்யப்படும் பட்சத்தில் இன்று இரவே நோன்பு தொடங்கிவிடும். அதாவது  நாளை புதன் கிழமை முதல் நோன்பு நோற்க வேண்டும் என்று சவூதி உச்ச நீதீமன்றம் அறிவித்துள்ளது.

அவ்வாறு பிறை தென்படாத பட்சத்தில் வியாழக்கிழமை முதல் நோன்பு நோற்கப்படும்.

துபை, கத்தார்,குவைத்,மஸ்கட் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சவூதி அரசின் உத்தரவை பின்பற்றி நோன்பு நோற்பார்கள் என்கிறமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. துபை, கத்தார்,குவைத்,மஸ்கட் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சவூதி அரசின் உத்தரவை பின்பற்றி நோன்பு நோற்பார்கள் என்கிறமை குறிப்பிடத்தக்கது.//

    அப்படியானால் இந்தியாவிற்கு இது பொருந்தாமலும் போகலாம் என்பது பொருளாகுமோ .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...