Pages

Thursday, June 25, 2015

துபாயில் சர்வதேச திருக்குர்ஆன் போட்டி துவக்கம் !

துபாயில் புனிதமிகு ரமலான் மாதத்தில் வழக்கமாக நடைபெற்று வரும் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் போட்டி 19 ஆம் ஆண்டாக நேற்று இரவுத் தொழுகை ( தராவிஹ் ) முடிந்தவுடன் அமீரக நேரப்படி 10.30 மணிக்கு துவங்கியது. இதில் ஆப்பிரிக்க நாடுகள், சவூதி, கத்தார், ஜோர்டான், பங்களதேஷ், ஏமன், யூகே, புருனை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 80 நாடுகளைச் சார்ந்த போட்டியாளர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். முதல் நாள் நிகழ்ச்சியில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு பல்வேறு தலைப்பின் கீழ் சிறப்புரை ஆற்றினார்கள்.
 

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...