Pages

Wednesday, June 24, 2015

உதவி வழங்க கோரிக்கை !

அதிரையை சேர்ந்த பகிரங்கமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இயலாத சகோதரர் ஒருவர் மிகவும் ஏழ்மையான சூழலில் இருப்பதாகவும், புனித மிகு ரமலான் மாதத்தில் இவருக்கு தாரளமாக உதவி வழங்க நம்மிடம் கோரிக்கை வந்துள்ளது.

இதுதொடர்பாக அதிரையின் சமூக ஆர்வலர் அர. ஹிதாயதுல்லாஹ் நம்மிடம் கூறியதாவது:
'அஸ்ஸலாமுஅலைக்கும் ( வரஹ்)
அதிரையைச்  சேர்ந்த சகோதரர் ஒருவர் அவர் சக்திக்கு மீறிய கடனில் இருக்கிறார். கடன் நெருக்கடி அதிகமாகிவிட்ட நிலையில் வேறு வழியற்று ஜகாத் கோருகிறார். அவர் தன்னை வெளிக்காட்டி கொள்ளமுடியாத தர்மசங்கடமான நிலையில் கீழ்காணும் வங்கி கணக்கில் செலுத்தினால் அவர் கடன் அடைக்கப்படும். மேலும் கடன் போக மீதமுள்ள பணத்தை தேவையுடையவர்களுக்கு அளித்துவிடுவார். இன்ஷாஅல்லாஹ்

State bank of India
Hidayathullah.ar
A/c No: 31824538849
Adirampattinam branch
Branch code: 14370

இந்த தகவல் உண்மை என்ற நிலையில், எனது வங்கி கணக்கு எண் கொடுத்து உதவுகிறேன்' என இவ்வாறு கூறியுள்ளார்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு 
ஹிதாயத்துல்லாஹ். அர
8148480807

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...