Pages

Friday, June 26, 2015

துபாயில் அதிரை கிரிக்கெட் அணியினர் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி !

துபாயில் ABCC கிரிக்கெட் அணியினர் நடத்திய முதலாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி இன்று [ 26-06-2015 ] வெள்ளிக்கிழமை துபாய் ஹம்ரியா பார்க்கில் நடைபெற்றது. இதில் துபாயில் வசிக்கும் அதிரையின் அனைத்து கிரிக்கெட் வீரர்கள், முத்துப்பேட்டை மற்றும் ஆட்டோ டிரேடர்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 

செய்தி மற்றும் படங்கள்:
முஹம்மது யாசின் - துபாய்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...