Pages

Thursday, June 18, 2015

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் தேவை !

தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலகில் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்திட மாதம் ₹ 7,500/- தொகுப்பூதியம் அடிப்படையில் அடிப்படை விவரக்குறிப்பு எழுதுபவர் ( Data Entry Operator ) பணியிடம் தஞ்சாவூர் பூதலூர், ஒரத்தநாடு மற்றும் திருவிடைமருதூர் வட்ட அலுவலகங்களில் நிரப்பிட கீழ்க்கண்ட தகுதி வாய்ந்த நபர்கள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ எதிர்வரும் 26-06-2015 ம் தேதிக்குள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

தகுதி:
* Degree in B.Sc., Computer Science or IT related subject or graduate with one year in diploma computer applications

* Experience in using office tools such as Ms- office / star office

* Fluent in using the computer keyboard in english especially in tamil font

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...