Pages

Tuesday, June 23, 2015

காங்கிரஸ் கட்சியின் அதிரை நகர தலைவராக ஹாஜி எஸ்.எம் முஹம்மது முகைதீன் நியமனம் !

காங்கிரஸ் கட்சியின் அதிரை பேரூர் தலைவராக 'ஜலீலா ஜுவல்லரி' ஹாஜி எஸ்.எம் முஹம்மது முகைதீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் இ.வெ.கி.ச.இளங்கோவன் ஒப்புதலோடு, தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதையடுத்து கட்சியினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

4 comments:

  1. பால்யத் தோழரே! பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. தமிழகத்தில் மூப்பனார் கோஸ்ட்டி GK வாசன் த மா க வாக பிரிந்து செயல்படும் போது இந்திரா காங்க்றேஸ் தமிழக தலைவர் EVKS இளங்கோவனுக்கு செல்வாக்கு இருக்காது.

    அதேபோல் அதிரையில் MMS குடும்பத்தார் இல்லாத காங்க்றேஸ்சிற்கும் செல்வாக்கு குறைவு என்றே தான் சொல்லவேண்டும்.

    ReplyDelete
  3. காமராஜர் ஆட்சி கொண்டுவருவோம் என்று சொல்லி கட்சி ஆரம்பித்தவர்கள் மதி மேல் பூனையாக எந்த திராவிடக் கட்சியில் சேருவது என்ற யோசையில் வாசன் இருக்கிறார், இளங்கோவனோ கடுமையாக ஆளும் கட்சியை எதிர்த்து அறிக்கை, போராட்டம்முன்னு நடத்தி கடலில் மூழ்கிய காங்கிரஸ்யை கொண்டு வரப் முயற்சிக்கிறார், பொய் வாக்குர்த்திக் கொடுத்த மோடியோ கிளீன் இந்தியா என்று சொல்லி ஒருவருடம் ஓட்டினார், இரண்டாம் வருடத்தில் யோகாவையும் பாபாவையும் நம்பி ஓட்டி விடுவார், ஆக மீண்டும் காங்கிரஸ் எழுச்சிப்பெற்று தருணம் வரும், அந்நேரத்தில் தமாக மீண்டும் காங்கிரஸில் ஒட்டி பதவிக் காண துடிக்கும்.

    அதிரை காங்கிரஸில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது இது சந்தர்ப்பவாதமாக இல்லாமல் நிலையாக பதவியை தக்க வைத்து கட்சியை வளர்க்க வேண்டும் , கட்சியில் இளைஞர்களை சேர்ப்பதோடு அவர்களுக்கு பதவிகள் கொடுப்பதுடன் ஆக்கப் பூர்வமான போராட்டம் நடத்த வேண்டும். தலைமை பொறுப்பை ஏற்ற ஹாஜி எஸ்.எம் முஹம்மது முகைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தலைமை பொறுப்பை ஏற்ற ஹாஜி எஸ்.எம் முஹம்மது முகைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...