Pages

Tuesday, June 16, 2015

அதிரையில் நிகழ்ந்த இரு வேறு மரண அறிவிப்புகள் !

மரண அறிவிப்பு 1:
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது மீராஷா அவர்களின் மகளும், மர்ஹூம் 'மனுசம்பிள்ளை' என்கிற மு.மு முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கைக்குட்டி என்கிற முஹம்மது முஸ்தபா அவர்களின் சகோதரியும், மர்ஹூம் மு.மு காதர் பாட்சா, மு.மு நெய்னா முஹம்மது, மு.மு சுல்தான் இப்ராஹீம் ஆகியோரின் தாயாரும், அஹமது கபீர், அப்துல் ஹையூம், காதர் சுல்தான், செ.மு. ஜமால் முஹம்மது. எம். ஜமால் முஹம்மது, முஹம்மது முஸ்தபா ஆகியோரின் மாமியாருமாகிய மைமூன் ஷரிஃபா அம்மாள் அவர்கள் இன்று காலை 6 மணியளவில் மேலத்தெரு சானாவயல் செ.மு. ஜமால் முஹம்மது அவர்களின் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

மரண அறிவிப்பு 2:
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.க. அப்துல் லத்திப் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அ.க. அப்துல் காசிம், மர்ஹூம் அ.க. இப்ராஹீம், அ.க. சம்சுதீன் ஆகியோரின் சகோதரியும், அ.க ரபி அஹமது, சேக்தாவூது ஆகியோரின் மாமியாரும், பஷீர் அஹமது, முஹம்மது புஹாரி, முஹம்மது நூர்தீன் ஆகியோரின் தாயாருமாகிய சேக்தாவூது அம்மாள் அவர்கள் இன்று வெற்றிலைகாரத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னார் இருவர்களின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

20 comments:


  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
    Replies
    1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

      Delete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...