Pages

Thursday, June 18, 2015

அதிரையில் நடைபெற்ற கட்டிடக்கலை வல்லுனர் கருத்தரங்க நிகழ்ச்சி !

அதிரையில் கட்டிடக்கலை வல்லூனர்கள் கருத்தரங்க நிகழ்ச்சி சுப்ரமணிய கோவில் தெருவில் உள்ள எஸ்.எம்.எஸ் மரைக்காயர் டிரேடர்ஸ் நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்சிக்கு டால்மிய சிமென்ட் அதிரை விநியோகஸ்தர் அஹமது இப்ராகிம் தலைமை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக டால்மியா சிமென்ட் விற்பனை அதிகாரி திரு.விஜயகுமார் கலந்துகொண்டு பவர் பாயின்ட் தொழில்நுட்பத்தில் ஒளித்திரை மூலம் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் டால்மிய சிமென்ட் தொழில்நுட்ப அதிகாரி திரு. கிருஷ்ண காந்த் தொகுத்து வழங்கினார்.

இதில் கட்டுமான மேஸ்திரிகள், கொத்தனார்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை டால்மியா சிமென்ட் நிறுவனம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

டால்மிய சிமென்ட் தேவைக்கு:
எஸ்.எம்.எஸ் மரைக்காயர் டிரேடர்ஸ்
டாக்டர் ஹனீப் மருத்துவமனை எதிர்புறம்
சுப்ரமணிய கோவில் தெரு, அதிரை
Cell 9443116680

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...