Pages

Tuesday, June 23, 2015

பட்டுக்கோட்டை மக்தப் மதரஸா பள்ளிக்கு உதவ வேண்டுகோள் !

பட்டுக்கோட்டை கரிக்காடு பாரதி சாலை பகுதியில் கடந்த ஆண்டுகளாக 'மதரஸா பாஃருகிய திருக்குர்ஆன் அரபி பாடசாலை' என்ற பெயரில் இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கான திருக்குர்ஆன் மனனம் மற்றும் இஸ்லாமிய மார்க்க கல்வி, தீனியாத் பாடங்கள் ஆகியன போதிக்கப்பட்டு வருகிறது. இந்த பாடசாலையில் 70 க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் பயிற்சிகளை பெற்று வருகின்றனர். இதில் சில சிறுவர், சிறுமிகள் மதரஸாவில் தங்கிருந்து பாடம் கற்று வருகின்றனர். இதற்கான முழு செலவுகளையும் மதரஸா பொறுப்பேற்று உள்ளது. மதரஸாவிற்கு சிறுவர் சிறுமிகளை அழைத்து வர ஆம்னி வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மதரஸாவின் ஆசிரியர் உட்பட மொத்தம் 4 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

மதரஸா வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மாதாந்திர பராமரிப்பு செலவு, ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் இதர பராமரிப்பு செலவினங்களுக்காக மதரஸா நிர்வாகிகள் நம்மிடம் நிதி உதவியை கோரியுள்ளனர்.
தொடர்புக்கு: 9750887649
முஃப்தி முஹம்மது காசிம்
பட்டுக்கோட்டை

மதரஸா நிர்வாகி நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
A/C Name: MEKAR NISHA BEGAM
Bank Name: STATE BANK OF INDIA
Branch : PERAVURANI
A/c No.20022019803

பரிந்துரை: நிஜாம் ( கல்லுக்கொல்லை )
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...