Pages

Wednesday, July 29, 2015

குற்றாலத்தில் குவிந்த அதிரையர்கள் !

ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை குற்றாலத்தில் குளு குளு சீசன் துவங்கி விடும். ரமலான் நோன்பு முடிந்துள்ள நிலையில், தற்போது குற்றாலத்தில் சீசன் துவங்கியதால் அதிரையர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

பலர் வெளிநாடுகளிலிருந்து பெருநாளை முன்னிட்டு ஊர் வந்தவர்கள் பெருநாள் முடிந்த கையோடு குற்றால அருவிக்கு படையெடுத்துவிட்டனர். இங்குள்ள பல்வேறு அருவிகளில் குறிப்பாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி, பாலாறு, பாபநாசம் உள்ளிட்ட முக்கிய அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர். குளித்து முடித்தவுடன் தங்கியிருக்கும் வீடுகளில் சொந்தமாக சமைத்து மகிழ்ச்சியுடன் சாப்பிட்டனர். மேலும் அங்கு நேரந்தவறாமல் தொழுகையும் நிலைநிறுத்தினர்.
 
 


 

 
 

6 comments:

 1. Thayoob, Abdurahman, Sarabudeen. Kaka vula directa kutralathula vanthu irangitangala

  ReplyDelete
 2. அல்ஹம்துலில்லாஹ்,எல்லா புகழும் அல்லாவிற்க்கே.ஒரு மறக்கமுடியாத அனுபவம் .

  ReplyDelete
 3. இந்த மாதிரி கேடுகெட்ட அரசியலை இந்தியாவில் மட்டுமே பார்க்க முடியும்.

  காங்கிரஸ் கட்சி காரன் தனது ஊழல் செய்திகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அப்சல் குரு என்ற அப்பாவி முஸ்லிம் ஒருவரைத் தூக்கிலிட்டு தனது அரிப்பைத் தீர்த்துக் கொண்டான்.

  இ‌ப்போது பிஜேபி காரன் தனது மெஹா ஊழல் மற்றும் அரசு அதிகாரிகளை கொலை செய்த செய்திகளிடம் மக்களை திசை திருப்ப வியாபம் ஊழல், லலித் மோடிக்கு ஆன்ட்டி சுஷ்மா சுவராஜ் உதவியதற்காக அவளை பதவி நீக்கம் செய்ய எதிர்கட்சிகள் கோ‌ரி‌க்கை வைத்து பாராளுமன்றத்தை நடத்த விடாமல் தடுத்து கொண்டு இருக்கின்றனர் அதனை திசை திருப்ப கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம் தான் யாகூப் மேனனின் தூக்கு தண்டனை.

  எது எப்படியோடா இந்தியாவில் நீங்கள் பிழைப்பு நடத்த முஸ்லீம்கள் இல்லை என்றால் நீங்களே நான்டுகிட்டு செத்து போவீர்கள்.

  இப்ப சொல்லுங்கடா பாரத் மாதா கீ சீச்சீ

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...