Pages

Saturday, July 18, 2015

ரமலான் மாதத்தில் அதிரை தமுமுகவினர் வழங்கிய கல்வி மற்றும் வாழ்வாதார உதவிகள் !

அதிரை தமுமுக சார்பில் புனித மிக ரமலான் மாதத்தில் நலிவடைந்த குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நடப்பாண்டில் உயர்கல்வி பயிலும் ஏழை மாணவிக்கு உதவித்தொகை ரூ 10,000/-, வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம், கிரைண்டர் - நிதி உதவி, பித்ரா அரிசி, கோழி விநியோகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இவற்றை தமுமுக அமீரக பொதுச்செயலளார் அதிரை அப்துல் ஹாதி, மனித நேய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, தமுமுக அதிரை பேரூர் செயலாளர் சாதிக் பாட்சா, பொருளாளர் செய்யது முகமது புஹாரி, மனிதநேய மக்கள் கட்சி அதிரை நகர பொறுப்பாளர் ஹாலித், தமுமுக அதிரை நகர நிர்வாகி செய்யது முஹம்மது புஹாரி, ஜாகிர், மரைக்கான் மற்றும் தமுமுக - மமக அதிரை நகர நிர்வாகிகள் உடனிருந்து உதவிகளை வழங்கினார்கள்.
  
 
 
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...