Pages

Thursday, July 2, 2015

அதிரையில் ரமலான் விற்பனையில் 'ஜல்கோபியா' !

அதிரையை சேர்ந்தவர் குலாம் தஸ்தகீர். இவர் கடைதெருவின் பிரதான பகுதியில் 'குலாம் தஸ்தகீர் கேட்டரிங் சர்வீஸ் & பாஸ்ட் புட்' என்ற பெயரில் தொழில் நடத்தி வருகிறார். ரமலான் மாத இஃப்தார் நேரத்தின் போது இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஜூஸ் அருந்தி செல்கின்றனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் 'குலாம் தஸ்தகீர்' நம்மிடம் கூறியதாவது...
'சென்னையில் மிகவும் பிரசித்த பெற்ற சோடா மற்றும் ஜூஸ் வகைககளை இங்கு நமதூரில் அறிமுகம் செய்யும் எண்ணத்தில் இந்த தொழிலை நடத்தி வருகிறேன். சுத்தமான முறையில் உடனுக்குடன் ப்ரஸ்ஸாக தயார் செய்து கொடுக்கிறோம். இங்கே 108 வகைகளில் சோடா மற்றும் ஜூஸ் ப்ரஸ்ஸாக தயார் செய்து கொடுப்பது வாடிக்கையாளர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் 'ஜல்கோபியா' என்ற புதிய உணவு வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தொடர் வருகை மிகவும் மகிழ்வை தருகின்றது' என்றார்.

தொடர்புக்கு : 9551946950

 
 
 

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...