Pages

Thursday, July 9, 2015

சஹர் உணவுக்காக அதிரையில் கொடுவா மீன் விற்பனை !

ரமலான் சஹர் உணவுக்காக அதிரையின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படுகின்ற கடைத்தெரு மீன் மார்க்கெட்டுக்கு பிரத்தியகமாக கொண்டுவரப்படும் கொடுவா மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதிக ருசியைத்தரும் கொடுவா மீனை அதிகமான வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கிச்செல்கின்றனர்.

இது குறித்து மீன் வியாபாரி மொய்தீன் நம்மிடம் கூறுகையில்...
'அதிரையை சுற்றி காணப்படும் கடல் பகுதியிலிருந்து ஏலத்திற்காக இங்கு கொண்டுவரப்படும் கொடுவா மீன்களை வெளியூர்களிலிருந்து வரும் மொத்த வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர். அதிரையர்கள் புனித ரமலான் மாதத்தில் சஹர் உணவுக்காக கொடுவா மீன்னை அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். இவற்றை கருத்தில் கொண்டு நேரடியாக துறைமுகத்திற்கு சென்று பிரத்தியகமாக கொடுவா மீன்களை விற்பனைக்காக வாங்கி வந்துள்ளோம். இந்த மீன்களை உள்ளூர் மக்களுக்கு மாத்திரம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்' என்றார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...