Pages

Thursday, July 16, 2015

ஹெலிகாப்டரில் சூட் செய்யப்பட்ட மக்காவின் புதிய படங்கள் !

மக்காவில் உள்ள மஸ்ஜீத் அல் ஹரமில் புனிதமிகு ரமலான் மாதத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியார்கள் சங்கமிப்பார்கள். வழக்கத்தை வீட கூட்டம் அதிகமாக காணப்படும். ரமலான் பிறை 27 ல் காஃபாவை சுற்றி காணப்படும் பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் சூட் செய்யப்பட்ட புதிய புகைப்படங்கள் தற்போது சவூதி நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...