Pages

Friday, July 17, 2015

சிங்கப்பூரில் சேர்மனின் பெருநாள் கொண்டாட்டம் [ படங்கள் இணைப்பு ] !

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் சிங்கப்பூர் நாட்டிலும் வசித்து வருகின்றனர். சிங்கப்பூரில் வாழும் முஸ்லீம்கள் பெருநாளை இன்று சிறப்பாக கொண்டாடினர்.

இன்று காலை சிங்கப்பூர் அரப் ஸ்ட்ரீட்டில் உள்ள சுல்தான் மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து கொண்ட ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர். இந்த பள்ளியில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

இதில் தொழில் நிமித்தமாக சிங்கப்பூர் சென்றிருந்த அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்கள் பெருநாளை குடும்பத்துடன் குதுகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    EID MUBARAK.

    நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
    2015-1436

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...