Pages

Friday, July 10, 2015

சிறுநீரகங்கள் பாதிப்படைந்த வாலிபருக்கு உதவ வேண்டுகோள் !

திருச்சியை சேர்ந்தவர் எஸ். ஷர்புதீன் இவரது மகன் செய்யது மூஸா கூலி வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவரது உடல் நிலை சுகவீனமடைந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் இவரது இரண்டு கிட்னிகளும் செயல்இழந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உயிருக்கு போராடி வரும் இவருக்கு தற்போது டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. இவருக்கு சமூக அமைப்பு மற்றும் இதர சகோதரர்கள் உதவியால் கொஞ்சம் பணம் வசூல் செய்யப்பட்டது. இவற்றை டயாலிசிஸ் சிகிச்சைக்கு செலவிடப்பட்டன.

தொடர்ந்து மேற்கோள் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் அறுவை சிகிச்சை மூலம் இவருடைய சிறுநீரகம் மாற்றம் செய்ய வேண்டும் எனவும், இதற்காக மருத்துவ செலவு ₹ 6 லட்சம் ஆகும் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இவரது குடும்பத்தை சேர்ந்த இவரது மாமியார் தனது சிறுநீரகத்தை உயிருக்கு போராடும் தனது மருமகனுக்கு மனமுவந்து தானமாக வழங்க முன்வந்துள்ளார்.

இதற்காக திருச்சி ஃப்ரண்ட் லைன் மருத்தவமனையில் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக மாற்றம் செய்து கொள்ள இருக்கிறார். மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது குடும்பத்தால் இதற்கு ஆகக்கூடிய செலவு தொகையை ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதனால் நம்மிடம் உதவியை நாடி வந்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்துகொள்ள மிகக்குறுகிய காலமே இருப்பதால் இவருக்கு நாம் தாராளமாக உதவுவதன் மூலம் நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியை பெறுவோம்.

பரிந்துரை : அதிரை ரெட் கிராஸ் சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ்

மேலதிக விவரங்கள் தொடர்புக்கு:
9244337788
9944488292

நிதி உதவி கோரி குடும்பத்தினர் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
Musthfa 
DHANA LAKSHMI BANK, 
TRICHY 
SB A/C NO. 010500100036473 
IFS CODE NO DLXB 0000105
மருத்துவ ஆவணங்கள்:
 
 
 
 
 

2 comments:

  1. இவருக்கு நாம் தாராளமாக உதவுவதன் மூலம் நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியை பெறுவோம்..

    ReplyDelete
  2. இவருக்கு நாம் தாராளமாக உதவுவதன் மூலம் நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியை பெறுவோம்..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...