Pages

Thursday, July 9, 2015

முகைதீன் ஜும்மா பள்ளியில் ஏர்கண்டிசன் வசதி !

அதிரை ஆலடித்தெருவில் அமைந்துள்ளது முகைதீன் ஜும்மா பள்ளி. இந்த பள்ளியில் தினமும் தொழுகையும், பள்ளி சிறார்களுக்கு குரான் ஓதும் பயிற்சியும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஜும்மா தொழுகையும் நடைபெற்று வருகிறது. இதில் அப்பகுதியினர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் புனிதமிக்க ரமலான் நோன்பு துவங்கியதை அடுத்து பள்ளியில் தினமும் நோன்பு கஞ்சி விநியோகம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து வருகிறது. தினமும் இரவுத்தொழுகையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தொழுகையாளிகளின் வசதிக்காக பள்ளியில் ஏர்கண்டிசன் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தொழுகையாளிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...