Pages

Thursday, July 2, 2015

டாக்டர் எஸ்.எம் ஹைதர் அலி நடத்தும் ரமலான் ஸஹர் நேர நிகழ்ச்சி !

முத்துப்பேட்டை ஆஷாத் நகர் ஜும்மா மஸ்ஜீத் மற்றும் பிரபல தொழில் அதிபரும், அல் மஹா கல்வி அறக்கட்டளை நிருவனருமாகிய டாக்டர் எஸ்.எம் ஹைதர் அலி ஆகியோர் இணைந்து நடத்தும் புனித ரமலான் மாத ஸஹர் நேர நிகழ்ச்சி 13 ஆம் ஆண்டாக எதிர்வரும் [ 08-7-2015 ] மற்றும் [ 10-07-2015 ] ஆகிய இரு தினங்களில் முத்துப்பேட்டை ஆஷாத் நகர் மதரஸாவில் நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள இருக்கும் பிரபல எழுத்தாளர் ஆளூர் ஷா நவாஸ் மற்றும் காயல்பட்டினம் தாவா செண்டர் பொறுப்பாளர் எஸ் ஐ சேக் அலி பிர்தெளஸி ஆகியோர் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்ற இருக்கின்றனர். மேலும் அல்மஹா பெண்கள் கல்லூரி முதல்வரும், இணையதள எழுத்தாளருமாகிய ஏ. இப்ராஹீம் அன்சாரி அவர்கள் முன்னுரை வழங்க இருக்கிறார்.

நிகழ்ச்சி தொடர்பாக வெளியிடப்பட இருக்கிற துண்டு பிரசுரம்:

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...