Pages

Sunday, July 12, 2015

கா.அண்ணாதுரை இல்லத் திருமண விழாவில் மு.க ஸ்டாலின் பங்கேற்பு !

பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் திரு. கா. அண்ணாதுரை இல்லத்திருமண விழா இன்று [ 12-07-2015 ] ஞாயிற்றுக்கிழமை காலை பட்டுக்கோட்டை கோமள விலாஸ் இராஜு திருமண மகாலில் நடைபெற இருக்கிறது. இதில் திமுக மாநில பொருளாளர் திரு. மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர் வந்திருந்த அனைவரையும் பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் திரு. கா. அண்ணாதுரை அவர்கள் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார்.

செய்தி மற்றும் படங்கள்:
நிஜாம் ( கல்லுக்கொல்லை )
 

 
 

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...