Pages

Thursday, July 16, 2015

சவூதி - துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை (வெள்ளிக்கிழமை) நோன்புப் பெருநாள்!

சவூதி மற்றும் துபை உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 29 நாட்களாக சவூதி உள்ளிட்ட நாடுகளில் புனித ரமளான் நோன்பு கடை பிடித்து வந்த நிலையில் நாளை வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி ஃபத்வா ஆன்லைன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இன்று மஃரிபுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    ஈத் முபாரக்.

    அதிரையில் சனிக்கிழமை கன்பார்ம்?

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...