Pages

Thursday, July 9, 2015

அமீரக TIYA வின் மூன்றாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி அழைப்பு !

அன்பிற்கினிய அமீரக வாழும் மஹல்லாவாசிகள் அனைவருக்கும் மனம் கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ரமளான் பிறை 23 ( 10.07.2015 ) வெள்ளிக்கிழமை மாலை அமீரகத்தில் வாழும் நமது மஹல்லா சகோதரர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கும் விதமாக துபாய் ஹம்ரியா பார்கில் அமீரக TIYA வின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம். இதில் மஹல்லா வாசிகள் அனைவரும் தவறாது கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்துதருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு : எங்களின் இந்த அழைப்பை ஏற்று அனைத்து மஹல்லா நிர்வாகிகளும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

என்று அன்புடன்,
அமீரக TIYA நிர்வாகம்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...