Pages

Friday, July 17, 2015

அதிரையில் நாளை பெருநாள் திடல் தொழுகை: TNTJ அறிவிப்பு !

புதுகை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் ஷவ்வால் மாதம் முதல் பிறை தென்பட்டதை அடுத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகமெங்கும் பெருநாள் திடல் தொழுகை கொண்டாட அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத் அதிரை கிளை சார்பில் E C R ரோடு பிலால் நகர் பெட்ரேல் பங்க் எதிரில் உள்ள கிராணி மைதானத்தில் நாளை காலை சரியாக 7.30 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற இருப்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

நாளை நடைபெறும் பெருநாள் தொழுகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பேச்சாளர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற இருக்கின்றன. பெண்கள் தொழுவதற்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...