Pages

Thursday, August 6, 2015

அதிரை தவ்ஹீத் பள்ளியில் புதிதாக மினாரா அமைப்பு !

அதிரை ஈசிஆர் சாலையோரத்தில் அமைந்துள்ள தவ்ஹீத் பள்ளியில் ஈசிஆர் சாலையில் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய பயனாளிகள் பள்ளியை அறிந்துகொள்ளும் வகையில் பள்ளியின் மேற்பகுதியில் புதிதாக மினாரா அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை வழியே பயணம் மேற்கொள்ளும் தொழுகையாளிகளின் வருகை அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

2 comments:

  1. ஒரு குறிப்பிட்ட சாறாறை தவ்ஹீத்வாதீ எண்றும். ஒரு குறிப்பிட்ட பள்ளியை தவ்ஹீத் பள்ளி எண்று அழைத்தால் மற்றவற்கல் யார்? மற்ற பள்ளிவாசல்களை எண்ணசெய்வது.

    ReplyDelete
  2. தவ்ஹித்வாதிகள் தனியாக பள்ளீக்கட்டும் நீங்கள் மையவாடிக்கு முயற்சி செய்லாமே!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...